காவேரிக் கரையில் பட்டம் பெற்ற காயலர்


காவிரி ஆறு பாய்ந்து வளம் கொழிக்கும், திருச்சி மாநகரில் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்புமிகுந்த, ஜமால் முகம்மது கல்லூரியில் 14-4-2013 அன்று நமதூரைச் சார்ந்த மாணவர்கள் 8பேர் பட்டம் பெற்றனர். அதுகுறித்த விபரங்களை மகிழ்வுடன் கீழே வழங்கியுள்ளோம்.

காயல் பட்டினம் குறுக்குத் தெருவைச் சார்ந்த மக்தூம் முஹம்மது என்பவரின் மகன் M.M முஹம்மது அப்துல் காதர்.Bachelor of Business Administration(BBA) காயல் பட்டினம் கோமான் நடுத் தெருவைச் சார்ந்த தர்வேஷ் என்பவரின் மகன் ஜாஹித் ஹசன் Bachelor of Business Administration(BBA) காயல் பட்டினம் பரிமார் தெருவைச் சார்ந்த முத்து வாப்பா என்பவரின் மகன் M.W அப்துல் காதர். Bachelor of Commerce (B COM) காயல் பட்டினம் தீவுத் தெருவைச் சார்ந்த NT ஜமால் முஹம்மது என்பவரின் மகன் J.M முஹம்மது நூஹு தம்பி. Bachelor of Computer Applications (BCA)  


காயல் பட்டினம் தீவுத்த் தெருவைச் சார்ந்த NT இஸ்ஹாக் லெப்பை என்பவரின் மகன் I.L முஹம்மது நூஹு தம்பி.Bachelor of Business Administration (BBA) காயல் பட்டினம் குத்துகள் தெருவைச் சார்ந்த V.M ஆஷேக் அப்துல் காதர் என்பவரின் மகன் S.A.K வாவு முஹம்மதுBachelor of Business Administration (BBA) காயல் பட்டினம் அம்பலம் மரைக்காயர் தெருவைச் சார்ந்த V.M.N அபூபக்கர் சித்தீக் என்பவரின் மகன் V.A.S சாஹிப் தம்பி .Bachelor of Business Administration (BBA) காயல் பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த ஜுனைத் என்பவரின் மகன் M.J முஹம்மது தம்பி சதாம் ஹுசைன் Bachelor of BusinessAdministration(BBA) . NO PHOTO.


பெற்றோரும், உற்றாரும், ஊராரும் மகிழும் வண்ணம் கல்வி பயின்று, நன்னிலை அடைந்துள்ள இப்பட்டதாரிகளின் வருங்கால வாழ்வு வளமோடும், நலமோடும், சிறப்போடும் திகழ உளமாற வாழ்த்துகிறோம். வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
இவர்களுக்கான வாழ்துகளைப் பதியவும் - வாழ்த்துகளைக் காணவும்