உங்கள் குழந்தை 8வது படித்து விட்டார்களா? குர்ஆனை பார்த்து ஓதும் ஆற்றல் உள்ளவரா? தொடர்ந்து பள்ளிபடிப்பு படித்திட, கல்லூரி படிப்பு படித்திட மார்க்க கல்வி கற்றிட இதோ தமிழ்நாட்டில் ஓர் அழகிய கலாச்சாலை ….அது தான் செய்யது ஹமீதா அரபிக்கல்லூரி கீழக்கரை…
இலவசம் …இலவசம் …முற்றிலும் இலவசம் …நம் சமுதாய சொந்தங்களுக்காக….வாருங்கள்….சேருங்கள்….
தொடர்புக்கு:
Kayal jesmudeen – 97912 18972
moulavi alisha noorani – 98952 11502
தகவல்: ஜசீமுத்தீன்
anbu sahotharar makki noohu thambi avargalin kanivana karutthu pathiukku mikka nantri….
jasakkallahu haira… allahuvin maperum karunaiyalum annal eangal koman nabi sallallahu alaihi vassallam avargalin dua barakkatthaalum … naangal nadatthiya manavaselvangalin nulaiu thairue eralamaha kalanthu kondanar….alhamdhu lillah….intha varudam padippatharkku
25manavarhal select seithu irukkiroam…
intha 25 manavarhalin kalvi matrum hostel sappadu udai …pontra anaitthu visayangalaiyum keralavil ulla saqafatthu sunniya markkaz eatrukkollum…
ithanudan kilakkarai hameedhiyaum shernthu seyal padum eanpathai ariyatharuhiroam….
anbudan…kayal jesmudeen dca…
இலவசங்களால் கவரப்பட்டுள்ள தமிழக மக்கள். இஸ்லாமிய கல்வி உலக கல்வி இவற்றை இலவசமாக வழங்க நமதூரிலேயே பல கல்வி நிலையங்கள் உள்ளன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அந்த வசதிகள் செய்யப்படுகின்றன. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற கதைதான் எங்கும். பல லட்சங்கள் செலவழித்து வெளியூரில் உள்ள பள்ளிகளில் தங்கள் மக்களை சேர்க்க துடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களை என்னென்று சொல்வது. நமதூரில் பள்ளி கூடங்களே இல்லாதிருந்தபோது காயல் நெறி பள்ளி உருவானது அதன் பிறகு எல்கே பள்ளிகள் முஹிய்யதீன் matriculation சென்ட்ரல் matric என்று பல பள்ளிகள் உருவாக்கி இன்று 6 பள்ளிகள் பெண்கள் பள்ளிகள் மதரசாக்கள் என்று ஊரில் நிறைய கல்விக் கூடங்கள் உருவாக்கி விட்டன காலை வேளையிலும் மாலை வேளையிலும் நமதூரில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிற வண்டிகள் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்கின்றன. இப்போது வெளியூர் மோகத்தினால் கீழக்கரைக்கு ஆள் சேர்ந்தாலும் சேரும். எப்படியோ சமுதாய மக்கள் இப்படி பல வாய்ப்புக்களை தன்னலம் கருதாமல் செலவுகள் செய்து மக்களை மார்க்க கல்வியுடன் உலக கல்வியும் அளிப்பதற்கு அழைக்கிறார்கள். நமதூர் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனிமேல் ஆங்கில கல்வி கணினி கல்வி இல்லாமல் முன்னேற முடியாது நல்ல சம்பளத்தில் அமர முடியாது என்ற நிதர்சன உண்மையை கடந்த இருபது நாட்களாக நான் துபாயில் சுற்றி திரிந்து நமதூர் மக்களை சந்தித்ததில் எனக்கு கிடைத்த அனுபவத்தில் சொல்கிறேன். கீலக்கரைக்கும் நமக்கும் தொப்புள் கோடி உறவும் தாலிக் கொடி உறவும் நீண்ட காலமாகவே இருக்கிறது. எனவே இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாமால் நமதூர் மக்கள் அங்கு படித்து பயன்பெற அல்லாஹ் அருள்புரிவானாக. இந்த வாய்ப்பை வழங்கும் பெருந்தகைகளுக்கும் அல்லாஹ் ரஹ்மது செய்வானாக ஆமீன்.