இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் , கடையநல்லூர் தொகுதி சட்டமன்றப் பேரவை உறுப்பினர் அல்ஹாஜ் K.A.M. முஹம்மது அபூபக்கர் அவர்கள் சவூதி அரேபியாவில் இன்ஷா அல்லாஹ் மார்ச் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்து ஜித்தா வாழ் காயலர் அல்ஹாஜ் செய்யது மீரான் அவர்கள் வழங்கியுள்ள தகவல்
மார்ச் 1 மற்றும் 2 – வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை .
மார்ச் 3 மற்றும் 4 – சனி மற்றும் ஞாயிறு – புனித மாமதீனா.
மார்ச் 5 மற்றும் 6 – திங்கள் மற்றும் செவ்வாய் – சங்கைமிக்க மக்கா.
மார்ச் 7 புதன் மாலை – கேரள முஸ்லீம் லீக்கின் கே.எம்.சி.சி. அமைப்பினரின் வரவேற்பு . நிகழ்விடம் : ஜித்தா.
மார்ச் 8 வியாழன் மாலை – காயலர்கள் மற்றும் கேரள சகோதரர்களின் சந்திப்பு மற்றும் வரவேற்புக் கூட்டம் . நிகழ்விடம் : யான்போ
மார்ச் 09 வெள்ளிக்கிழமை மாலை – காயல் நகர சகோதரர்கள் , கடையநல்லூர் தொகுதி சகோதரர்கள் , காயிதேமில்லத் பேரவை மற்றும் தமிழ் இஸ்லாமிய கூட்டமைப்பினர் இணைந்து வழங்கும் வரவேற்பும், இஸ்லாமிய சமுதாய சிறப்பு கருத்தரங்கமும் . நிகழ்விடம் : ஜித்தா
மார்ச் 10 சனிக்கிழமை அதிகாலை – தாயகம் திரும்புதல் .
சட்டமன்ற பேரவை உறுப்பினரின் சவூதிப்பயணம் இறையருளால் சிறப்புடன் அமைய இதயமார்ந்த வாழ்த்துகள் .
தகவல் : காயல் செய்யது மீரான் – ஜித்தா
தொடர்புக்கு : 0501592134