காயல் தமுமுக வழங்கியுள்ளத் தகவல்
தமுமுக தலைமையின் அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தமுமுக வின் மருத்துவ சேவை அணி சார்பாக, அக்டோபர் மாதம் முழுவதும் டெங்கு ஒழிப்பு முகாம் காயல் நகர முழுவதும் நடைபெறஉள்ளது.
துவக்கமாக 3/10/2017 செவ்வாய்க்கிழமை L.K மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட உள்ளது .இன்ஷா அல்லாஹ்
இவ்வாறு தமுமுக வின் தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது.
தகவல் உதவி : நகர தமுமுக , காயல்பட்டினம்