முகில் அறக்கட்டளை(MSP ALUMNI 1989-1992),
சென்னை கிரவுன் அரிமா சங்கம்
(அரிமா மாவட்டம் 324 A5 மண்டலம், Sindhu, Zone A),
பில்ராத் மருத்துவமனை மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
இறைவன் நாடினால்..
நாள் : 24-09-17(ஞாயிற்று கிழமை) , காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை.
இடம்: மியாசி மேல்நிலை பள்ளி, அங்கப்பன் தெரு, மண்ணடி, சென்னை-1.
*_இலவச மருத்துவ முகாம்_*
*பொது மருத்துவ ஆலோசனைகள்*
*மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள்*
*இரத்த அழுத்தம் கண்டறிதல்*
*சர்க்கரை நோய் கண்டறிதல்*
*கண் பரிசோதனை*
*இலவச கண் புரை அறுவை சிகிச்சை*
*ஈ.சி.ஜி (E.C.G)*
*இலவச மருந்துகள்*
ஆகிய இலவச மருத்துவ சேவைகள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
*_மேலதிக தகவலுக்கு_*
லயன்.அகமது – 9381007255
லயன்.S.முருகன் – 9840111835
P.A.K.சுலைமான் – 9841073994
ஜாவித் நஜீம் – 9884051013
நெட்காம் புஹாரி – 9385215717
கோபால் -893954264
நாஹூர் முஹைதீன் – 9171613813
தகவல்: சொளுக்கு M.A.C. நூஹு