Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
09:39 pm
Sunday, 19 May 2019
Top

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் காயல் LK மெட்ரிக் பள்ளி சாதனை



தமிழ்நாடு அரசுப் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. நகரில் உள்ள 7 பள்ளிகளில் எல்.கே மெட்ரிக் பள்ளி வளமைப் போன்று இம்முறையும் சாதனைப் படைத்துள்ளது.

 

 

கடந்த வருடங்களில் அரச பொதுத் தேர்வுகளிலும் மற்றும் பல்வேறு நிலைகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டி வந்த இப்பள்ளி , அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகளின் படி நகரின் முதல் மூன்று இடங்களை பெற்று வாகை சூடியது.

 

இந்நிலையில், இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் படி, நகரில் முதலாவது இடத்தையும், மூன்றாம் இடத்தையும் இப்பள்ளி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 53 மாணவியர் அனைவரும் தேர்ச்சிப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

 

மேலும் , முதலாவது இடத்தைப் பெற்றுள்ள இப்பள்ளியின் மாணவி 500 க்கு 496 மதிப்பெண்களை பெற்று சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

இப்பள்ளியின் நிறுவனத் தலைவர் மனிதநேயர் ஹாஜி S. அக்பர்ஷா அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படி இயங்கும் இப்பள்ளி, எதிர் காலத்திலும் சிகரங்களைத் தொட வாழ்த்துகிறோம்.

 

===================================================================================================

மதிப்பெண்கள் விபரம்

 

நகரில் முதல் இடம் பெற்றவர்

ஃபாத்திமா ரியாஸா : 496/500

 

நகரில் மூன்றாம் இடம் பெற்றவர்

நஃபீஸா ஸஹ்லா :  494/500

 

=======================================================================================

 

தகவல்: பள்ளி நிர்வாகம்  

 

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


2 Comments to “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் காயல் LK மெட்ரிக் பள்ளி சாதனை”

  1. K.D.N.MOHAMED LEBBAI  , Saudi Arabia    IP : 51 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும்

    சாதனை படைத்த LK பள்ளி மாணவ கண்மணிகளை பாராட்டி …வாழ்த்துகிறேன் ….

    மாணவ கண்மணிகளின் ” சாதனை பட்டியல் தொடரட்டும் …..

    சாதனை படைக்க காரணமாக இருந்த …L .K …நிர்வாகத்தினர்களையும் ,, ஆசிரியர்களையும் ….பெற்றோர்களையும் பாராட்டுகிறோம் ….

    இன்ஷா அல்லாஹ் ” வருங்காலத்தில் தற்போது சாதனை படைத்த தாங்கள் திறமை மிக்க ..பலரால் போற்றப்பட கூடிய நபர்களாக திகழ வேணும் என்பது தான் எங்களின் எண்ணம் …..

    வஸ்ஸலாம்

    K.D.N.MOHAMED LEBBAI
    ரியாத்
    சவூதி அரேபியா

  2. vilack sma  , Saudi Arabia    IP : 31 .  .  . 
    says:

    சாதனை படைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் . நல்லதொரு வழிகாட்டுதலின்பேரில் சிறந்த உயர் கல்வியை பெற வாழ்த்துக்கள் .

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2019 © kayalconnection.com