கருணையுள்ளம் கொண்டோரே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. நமது காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளை நமது ஊரில் வாழும் மக்களுக்கான சேவையில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
2017 பிப்ரவரி மாதத்தில் வழங்கிய மாதக் கடனுதவி மற்றும் ஜகாத் விபரம்
தகவல் : நிர்வாகம், காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளை