70 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு நெருக்கமாக வரும் நிலவு இது . வழமை போன்ற அளவை விட 14 % பெரிதாகவும் , 30 % அதிகமான வெளிச்சமுடன் இந்நிலவு காட்சி அளித்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் .
வள்ளல் நபியின் பூங்காவைக் காண வந்த வானிலவு
மறுவில்லா முழுமதியாம் எங்கள் மன்னர் வாழும் பூங்காவைக் காண வருகைத் தந்த நிலவோ இது
===========================================================================================================
திபெத் எல்லையில் தோன்றிய நிலவு
This is a real photograph taken at kailaas, Maan-sarovar . Tibet -China Border from 18,600 feet height at 3.30 AM. The photo is not edited !!!
குறிப்பு : 15 -11 -2016 அன்று எடுக்கப்பட்ட நிலைப்படங்கள்
நிலைப்பட உதவி : A.L. நிஜார்