Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
01:01 pm
Tuesday, 11 August 2020
Top

பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடல் அலையாய் திரண்ட காயலர்



 

பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்த முயற்சிப்பதை கண்டித்து காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்  28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 1.30 மணியளவில் காயல் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு பேரவையின் தலைவர் அல்ஹாஜ் S.O. அபுல் ஹசன் கலாமி தலைமை ஏற்றார். ஏனைய நிர்வாகிகள் முன்னிலை பொறுப்பேற்றனர் .

 

 

பேரவையின் துணைத் தலைவர் அல்ஹாபிழ் S.H. பாதுல் அஸ்ஹாப் ஆலிம் பாசி இறைமறை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

 

 

மன்னர் பாதுல் அஸ்ஹாப் , M.T. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர் .

 

 

காயல் S.E. அமானுல்லாஹ் அறிமுக உரையாற்றினார்.

 

 

பேரவையின் செயலாளர் அல்ஹாஜ் வாவு M.M. சம்சுதீன் நன்றி கூறினார்.

 

 

பேரவையின் துணைச் செயலர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் அஹமது நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.


 

திரளான மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாட்டினை பேரவை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.  கஃபாரா துஆ மற்றும் ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

 

நிலைப்படம் : A.R. ஷேக் முஹம்மது

=====================================================================================================================

 

இச்செய்தியோடு தொடர்புடைய முந்தையச் செய்தியைக் காண     http://www.kayalconnection.com/?p=61878

 

==============================================================================================================

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


5 Comments to “பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடல் அலையாய் திரண்ட காயலர்”

  1. M.Y.JESMUDEEN  , India    IP : 157 .  .  . 
    says:

    POTHU SIVIL SATTATTHUKKU EATHIRAHA NELLAI M .O.C. MAITHANATTHIL MAPERUM SARIYATH VILAKKA MANADU (12.11.2016) NADAIPETRATHU…ENTHA VILAVIL SDPI&MUSLIMLEAQUE&TMMK&MNMK&JAMATTHUL ULAMA& MUHALLAH JAMATTHUKKAL SHERNTHU NADATTHIYATHU…ALHAMDHU LILLAH…

  2. NUSKI MOHAMED EISA LEBBAI  , Saudi Arabia    IP : 94 .  .  . 
    says:

    மாஷா அல்லாஹ் ..

    மாபெரும் ஒற்றுமையால் நிறைந்து வழிந்த கூட்டம் இது ..

    இது போல் எல்லா காரியங்களிலும் நாம் ஒன்று கூடி வெற்றி அடைய வல்ல அல்லாஹ்வை உளமார வேண்டுகிறேன் ..

  3. mackie noohuthambi  , India    IP : 157 .  .  . 
    says:

    இன்று திங்கட்கிழமை FLASH NEWS

    உச்ச நீதிமன்றம் பொது சிவில் சட்டம் பற்றி நாங்கள் தீர்ப்பு வழங்க முடியாது. அதை நாடாளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கையை விரித்து விட்டது. வழக்கும் வாபஸ் வாங்கப் பட்டுவிட்டது .அல்ஹம்து லில்லாஹ்..

    இந்த நாட்டில் அதை கொண்டு வரவே முடியாது என்று நேற்றிரவு தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் கோவை ABDUL AZEEZ மௌலவி அவர்கள் தெளிவான ஆதாரங்களுடன் மாற்று மத சகோதர்களும் ஒத்துக் கொள்ளும் அளவுக்கு – ஏற்று கொ ள்ளும் அளவுக்கு மிக அழகாக பேசினார்கள். நமது மண்ணின் மைந்தர் ஹாமித் பக்ரி ஆலிம் அவர்களும் மிக தெளிவாக பேசினார்கள். இப்படி பேச்சாளர்களை நாம் இனம் கண்டு அவர்களுக்குரிய மரியாதையும் கண்ணியத்தையும் இந்த சமுதாயம் வழங்க வேண்டும்.

    நமதூரில் இப்படி பட்ட பேச்சாற்றல் மிக்க சிந்தனையாளர்களை நமது மஹ்லறா ஜாவியா மத்ரஸாக்கள் உருவாக்க பாடுபட வேண்டும். ஷரீஅத் கோர்ட் நமதூரில் உடனடியாக அமைக்கப் படவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாம் இதை செய்யத் தவறுவதால்தான் பாதிக்கப் பட்டவர்கள் அறியாமையால் மனமுடைந்து வேறுவழி இன்றி நீதி மன்றம் செல்கிறார்கள்.

    இரு ஆடுகள் சண்டை இட்டுக் கொள்ளும் போது அவை சிந்தும் உதிரத்தை சுவைத்துக் குடிக்க துடிக்கும் ஓநாய்களை போல் இந்துத்துவ சக்திகள் ஆட்டம்போடுகின்றன என்பதையும் உலமாக்கள் கோடிட்டுக் காட்டினார்கள். அல்லாஹு அக்பர்.

  4. A.S.L.SULAIMAN LEBBAI  , Saudi Arabia    IP : 62 .  .  . 
    says:

    மாஷா அல்லாஹ்…. நமது உரிமைகளை பாதுகாக்க நாம் அனைவர்களும் ஓன்று இணைவோம் . இன்ஷா அல்லாஹு வெற்றியும் பெருவோம் … ஆமீன்

  5. kulam mohamed salih k.k.s  , Seychelles    IP : 197 .  .  . 
    says:

    மாஷா அல்லாஹ் ..

    எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ..

    மாபெரும் ஒற்றுமையால் நிறைந்து வழிந்த கூட்டம் இது ..

    இது போல் எல்லா காரியங்களிலும் நாம் ஒன்று கூடி வெற்றி அடைய வல்ல இறைவனை வேண்டுகிறேன் ..

    என்றும் அன்புடன் ,
    குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ்
    சீசெல் தீவில் இருந்து .

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2019 © kayalconnection.com