பாசிப்பட்டணம் ஹழ்ரத் நெய்னா சாஹிப் ஒலியுல்லாஹ் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி ஆண்டுதோறும் காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையார் பள்ளி ஜமாத்தாரால் நடத்தப்படுவது வழமை.
இவ்வாண்டு நினைவுநாள் நிகழ்ச்சி 16-10-2016 ஞாயிறு மாலை தொடங்கி நள்ளிரவு வரை நடந்தேறியது . அதனைக் காட்சிப் படுத்தியுள்ளோம்.
முன்னதாக சில தினங்கள் இரவு நேரங்களில் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்பெற்றது.
கந்தூரிக் காட்சிகள்






பல்லாக்குக் காட்சிகள்


கடை வீதிக் காட்சிகள்







நிலைப்படம் : ஹாஜி மலங்
October 26th, 2016