காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் சில வாரங்களுக்கு முன்னர், ஜலாலியாவில் நடைபெற்றது. அக்கூட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின்னர், தேர்வு செய்யப்பட்ட செயற்குழுவின் கூட்டம் , 08-10-2016 அன்று KMT மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.
மொத்தம் 62 செயற்குழு உறுப்பினர்களில் 57 நபர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் 11 நபர்களை கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.
நிர்வாகக் குழுவினர் , 09-10-2016 KMT கூட்டரங்கில் மீண்டும் கூடி தங்களுக்குள் நிர்வாகப் பொறுப்புக்களை கீழ்கண்டவாறு பகிர்ந்துக் கொண்டனர் .
தலைவர்:
ஹாஜி அபுல் ஹஸன் கலாமி.
துணைத்தலைவர்கள்:
1. ஹாஜி S. M. உஜைர்
2. ஹாஜி. S.M. சதக்கதுல்லாஹ் (ஹாஜி காக்கா )
3. ஹாஜி. தாஜுத்தீன்
4. ஹாஜி. பாஜுல் அஷ்ஹப் ஆலிம்
செயலாளர்:
ஹாஜி. வாவு. M.M. சம்சுதீன்
துணை செயலாளர்கள்:
1. ஹாஜி. A.A.C. நவாஸ்
2. ஹாஜி. S.A. ஜவாஹிர்
3. ஹாஜி. L.M.E.கைலானி
பொருளாளர்:
ஹாஜி. A.K. கலீல்
இணை பொருளாளர்:
ஹாஜி.M.A. ஹஸன்
================================================================================================================
ஒருங்கிணைப்பாளர்கள் :
ஹாஜி. S.S.M.முஹம்மது இஸ்மாயில் (முத்துஹாஜி)
ஹாஜி வாவு. S.A.R.அஹ்மத் இஸ்ஹாக்
காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் சேவைகள் மென்மேலும் தொடர்ந்து சிறக்க இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள் .
நிலைப்படம் மற்றும் தகவல் : அல்ஹாஜ் லாண்ட்மார்க் ராவண்ணா அபுல்ஹசன்