Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
12:15 pm
Wednesday, 30 September 2020
Top

காயல் முஸ்லீம் ஐக்கியப் பேரவையில் நிர்வாகிகள் தேர்வு



 

காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் சில வாரங்களுக்கு முன்னர், ஜலாலியாவில் நடைபெற்றது. அக்கூட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின்னர், தேர்வு செய்யப்பட்ட செயற்குழுவின் கூட்டம் , 08-10-2016 அன்று KMT மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.

 

 

மொத்தம் 62 செயற்குழு உறுப்பினர்களில் 57 நபர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் 11 நபர்களை கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.

 

நிர்வாகக் குழுவினர் , 09-10-2016 KMT கூட்டரங்கில் மீண்டும் கூடி தங்களுக்குள் நிர்வாகப் பொறுப்புக்களை கீழ்கண்டவாறு பகிர்ந்துக் கொண்டனர் .

 

தலைவர்:  

ஹாஜி அபுல் ஹஸன் கலாமி.

 

துணைத்தலைவர்கள்:

1. ஹாஜி S. M. உஜைர் 

2. ஹாஜி. S.M. சதக்கதுல்லாஹ் (ஹாஜி காக்கா )

3. ஹாஜி. தாஜுத்தீன்

4. ஹாஜி. பாஜுல் அஷ்ஹப் ஆலிம்

 

செயலாளர்:

ஹாஜி. வாவு. M.M. சம்சுதீன்

 

துணை செயலாளர்கள்:

1. ஹாஜி. A.A.C. நவாஸ்

 2. ஹாஜி. S.A. ஜவாஹிர்

3. ஹாஜி. L.M.E.கைலானி

 

பொருளாளர்:

ஹாஜி. A.K. கலீல்

 

இணை பொருளாளர்:

ஹாஜி.M.A. ஹஸன்

 

================================================================================================================

 

ஒருங்கிணைப்பாளர்கள் :  

ஹாஜி. S.S.M.முஹம்மது இஸ்மாயில் (முத்துஹாஜி)

ஹாஜி வாவு. S.A.R.அஹ்மத் இஸ்ஹாக்

 

 

காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் சேவைகள் மென்மேலும் தொடர்ந்து சிறக்க இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள் .

 

நிலைப்படம் மற்றும் தகவல் : அல்ஹாஜ் லாண்ட்மார்க் ராவண்ணா அபுல்ஹசன்

 
 
 

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


6 Comments to “காயல் முஸ்லீம் ஐக்கியப் பேரவையில் நிர்வாகிகள் தேர்வு”

  1. S.S. JAHUFER SADIK  , Saudi Arabia    IP : 188 .  .  . 
    says:

    நமது ஐக்கிய பேரவையின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!

    புதிய நிர்வாகத்தின் முயற்சியில் நமதூரின் பல நல்ல காரியங்கள் நடந்தேறவும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் ஊரின் ஐக்கியத்தை பாதுகாத்து தீர்வு காணவும் எல்லாவற்றிற்கும் மேலாக நமது நகராட்சியில் நமது முன்னோர்கள் காட்டிச்சென்ற வழியில் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து நகரின் தேவைகள் நிறைவேறவும் வல்லோனை வேண்டி வாழ்த்துகிறேன்.

  2. kulam mohamed salih k.k.s  , Seychelles    IP : 197 .  .  . 
    says:

    எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே …

    நமதூர் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் தேர்வு செய்யப்பட்டதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    இது போல் நம் எல்லா காரியங்களிலும் ஒற்றுமையாக இருந்து இன்னும் நமது ஊருக்கு நல்ல பல சேவைகள் செய்திட வல்ல இறைவனை வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ் ..

    என்றும் அன்புடன் ,
    சீசெல் தீவில் இருந்து ,
    குளம் முகமத் ஸாலிஹ் கே.கே.எஸ்

  3. A.S.L.SULAIMAN LEBBAI  , Saudi Arabia    IP : 46 .  .  . 
    says:

    காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவைக்கு தேர்ந்து எடுக்க பெற்ற புதிய தலைவர் , துணை தலைவர்கள் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்ற உள்ள அணைத்து நிர்வாகிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் .

    நமது ஊரின் ஒற்றுமை & முன்னேற்றத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு உங்களது பணிகள் தொடர நானும் வாழ்த்துகிறேன் ….

  4. P,S,ABDUL KADER  , Cambodia    IP : 163 .  .  . 
    says:

    ஐக்கிய பேரவைக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறான். எதிர் வரும் காலங்களில் நகரில் அனைத்து ஜாமாத்தர்களும் ஒற்றுமையுடன் ஓரணியில் செயல்பட வல்லோனை வேண்டுகிறான்.
    வஸ்ஸலாம்

  5. SULAIMAN MAHLARI  , United Arab Emirates    IP : 92 .  .  . 
    says:

    நமதூர் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் தேர்வு செய்யப்பட்டதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்ற அடிப்படையில் அனைவர்களும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் செயல்பட எனது துஆவும் வாழத்துக்களும். நன்றி வஸ்ஸலாம்.

  6. mackie noohuthambi  , India    IP : 157 .  .  . 
    says:

    வாழ்த்துக்கள். காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை புதிய நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் நெஞ்சார வரவேற்கிறோம். அனுபவம் என்பது நாம் செய்யும் தவறுகளிலிருந்து பெறும் பாடம்தான் என்று பெரியவர்கள் சொல்லிக் காட்டுவார்கள்.

    OUR GLORY IS NOT IN NEVER FALLING BUT IN RISING EVERYTIME WE FALL

    விழவே மாட்டோம் என்பது எங்களுக்கு பெருமையல்ல , விழும்போதெல்லாம் மீண்டும் எழுவோம் என்பதுதான் எங்களுக்கு பெருமை என்று ஒரு முதுமொழி உண்டு.

    சிறப்பான ஆட்சி குழு அமைந்திருக்கிறது. பண்பட்ட ROAD TO MAKKAAH என்ற அற்புதமான நூலை எழுதி பாராட்டுகளை பெற்ற அபுல் ஹசன் கலாமி அவர்கள் தலைமையில் இந்த புதிய அவை இயங்க விருக்கிறது. காய்தல் உவத்தல் இன்றி அரசியல் அகீதா என்ற வட்டத்தை விட்டும் வெளியில் சென்று ”வலிமையான தமிழகம் வளமான காயலகம்” என்ற உயர்ந்த சிந்தனைகளுடன் இந்த அமைப்பின் மீள்பார்வை அமைய வேண்டும் என வாழ்த்துகிறோம்.

    பல சிக்கல்களின் தீர்வு ஒரு சிறிய மன்னிப்பில் இருக்கிறது, நெருங்கி உட்கார்ந்து பேசுவதில் இருக்கிறது. ஒரு சிறிய வீட்டுக் கொடுத்தலில் இருக்கிறது. இதை எல்லோரும் உணர்ந்து செயல்படும்போது வாழ்வு சுகமாகிறது ஒரு புதிய விடியலை தேடி ஏங்கி இருளிலே நிற்கும் மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இந்த புதிய அவை அமைவதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக.

    நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2019 © kayalconnection.com