காயல்பட்டினத்தில் நடைபெற உள்ள நகர்மன்றத் தேர்தலில் களம் காணும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 2 ஆவது மற்றும் 6 ஆவது வார்டுகளுக்கான வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதும், நகர்மன்ற முன்னாள் தலைவர் A. வஹீதா அவர்கள் 9 ஆவது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரிதாகக் காண அழுத்தவும்
தகவல்: whatsapp மூலம் அதிமுகவினர்