மனித நேயர் ஹாஜி.அக்பர்ஷா அவர்களின் அன்பு மகன் A.S.அபூபக்கர் குறுக்குத் தெருவைச் சார்ந்த ஹாஜி. T.A.S.உவைஸ்னா லெப்பை அவர்களின் அருமை மகள் U.கதீஜா ஆகியோருக்காண நிக்காஹ் எனும் மணவாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தேரியது.
காயல்பட்டினம் USC விளையாட்டு அரங்கில் 01.05.2016 ஞாயிற்றுக் கிழமை காலை திருமண நிகழ்வு நிறைவு பெற்றபின், நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க்க அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் இவர்களின் சிலர் மேடையில் சிறப்பிக்கப்பட்டனர்.
மார்க்க அறிஞர்கள்
மவுலவி. கே.எம். இல்லியாஸ் ரியாஜி…..
அல்ஹாபிழ். கலிலுர் ரஹ்மான் ஆலிம்….
அல்ஹாஜ்.முத்து செய்யது அஹமது….
அல்ஹாபிழ்.என்.டி.ஹாமீது பக்ரி ஆலிம்….
அல்ஹாபிழ்.நஹ்வி முஹம்மது முகைதீன் ஆலிம்….
அல்ஹாபிழ் காரி.எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத்….
—————————————————————————————————————————————————————————————–
மக்கள் பிரதிநிதிகள்
மாண்புமிகு மத்திய முன்னாள் அமைச்சர். தனுஷ்கோடி ஆதித்தன்…..
முன்னாள் எம்.பி. திரு.ஏ.டி.கே.ஜெயசீலன்…..
முன்னாள் எம்.எல்.ஏ. திரு.என்.பெரியசாமி….
—————————————————————————————————————————————————————————————-
முக்கியப் பிரமுகர்கள்.
காங்கிரஸ் கட்சி தென்சென்னை மாவட்ட பொருளார் திரு. ஸ்ரீராம்……
சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. லெட்சுமி நாரயணன்.
பொறியாளர் திரு.ராஜசேகர்…..
மக்கள் குரல் திரு.மோகன்….
——————————————————————————————————————————————————————————————
விருந்தில் பங்கேற்றோர்…………
திரு.என்.பெரியசாமி மற்றும் திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.
மாண்புமிகு அமைச்சர் சண்முகநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.சரத்குமார் ஆகியோர் விருந்தில் பங்கேற்றபோது மணமகனின் தந்தை மனிதநேயர் ஹாஜி.அக்பர்ஷா உடனிருந்து விருந்து பரிமாறும் நிகழ்வு.
சிறப்பு விருந்தினர்களுடன் மனிதநேயர் கலந்துரையாடல்…