Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
11:41 am
Sunday, 22 September 2019
Top

அன்பான வாழ்த்துக்கும், பரிந்துரைக்கும் நன்றி!



காயல்பட்டினத்தில் 23நவம்பர்,2012 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள kayalconnection.com  இணையதளத்தின் பொறுப்பாளர், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளவை பற்றி விடுத்துள்ள அறிக்கை:-

அன்பார்ந்த காயலர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

வல்ல இறைவனின் நல்லருளால் துவக்கப்பட்டுள்ள kayalconnection.com இணையதளம் பற்றி, உங்களில் பலர் எங்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கும் அன்பார்ந்த வாழ்த்திற்கும், பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

எம் இணையதளம் சம்பந்தமாக நீங்கள் வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கு உரிய மதிப்பளித்து, பரிசீலனைக்குப் பிறகு அமுல்படுத்துவோம் என உறுதியளிக்கிறோம்.

எமது இணையதளத்தின் முகப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள பள்ளிவாசல்களின் தொடர்ச்சியாக இதுவரை இடம்பெறாத எஞ்சியுள்ள பள்ளிவாசல்களின் படங்களும் ஒவ்வொன்றாக அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும்.

வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் ‘விரைவில்‘ எனக்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் உரிய நேரத்தில் நிரப்பப்படும்.

‘மற்றவை’ எனும் தலைப்பில் ‘அசைபட நேரலைப்’ பிரிவையும் மற்றும் விளம்பரப் பகுதியில் உள்ள படத்தையும் அழுத்தினால் (கிளிக் செய்தால்) அவை அசைபடமாக (வீடியோவாக) விரியும். வரும் காலங்களில் அசைபட நேரலை அவ்வப்போது இடம் பெறும்.

ஒவ்வொரு செய்திக்கும் கீழே அறிவிக்கப்பட்டுள்ள முறையில் செய்திகளுக்குண்டான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

செய்திகள் அல்லாத பகுதிகளுக்கு நீங்கள் எழுத விரும்பும் கருத்துக்களை kayalconnection@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

வெளியூர், வெளிநாடுகளில் இயங்கும் காயல் நல மன்ற நிர்வாகிகளே! உங்கள் அமைப்பின் இருப்பிட முகவரி, தொடர்பு முகவரி, மின்னஞ்சல்(E-mail) விபரம், தொடர்புக்குரிய தொலைபேசி எண், நிர்வாகிகள் பட்டியல் மற்றும் தங்கள் மன்றம் சார்ந்த தகவல்களை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.

தங்கள் அமைப்பின் நோக்கம் மற்றும்  இதுவரை ஆற்றிய பணிகளின் சுருக்கத் தொகுப்பு இவைகளை அனுப்பி வையுங்கள். இதன்மூலம் காயல் அமைப்புகள் பகுதியில் தங்கள் மன்றம் இடம்பெற உதவிடுமாறு வேண்டுகிறோம்.

 

நேயர்களே! நிறைவிருந்தால் பாராட்டுங்கள். குறைவிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஏற்கின்றோம். வாழ்த்துக்கு நன்றி! வாஞ்சையுடன் கூடிய பரிந்துரைக்கும் நன்றி! மீண்டும் சந்திப்போம். இன்ஷாஅல்லாஹ்.

 

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


5 Comments to “அன்பான வாழ்த்துக்கும், பரிந்துரைக்கும் நன்றி!”

  1. PEENA ABDULRASHEED  , Saudi Arabia    IP : 81 .  .  . 
    says:

    வாழ்த்துகளை உங்களுக்கு பூவாக தொடுக்கிறான்.

    நன்றி
    உங்களின் ஒருவன்
    பீனா அப்துல்றஷீத்
    பதாஹ் ரியாத்

  2. S.H.KHAJA KAMAL  , India    IP : 116 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    இந்த இணைய தளத்தை பார்த்ததில் மட்டற்ற ம்கிழ்ச்சியடைகிறேன் காரணம் புதுமையான முறையில் தெளிவுர அமைத்துள்ளீர்கள்.பாமர மக்கள் முதல் இந்த இணைய தளத்தை பார்ப்பதற்கு
    மிகவும் இலகுவான முறையில் அமைத்துள்ளீர்கள்
    இது இணைய தளம் வெளி வருவதற்கு காரணமாக
    இருந்த ஜனாப் ஹாஜி.S.அக்பர்ஷா .B.A.அவர்களை
    மற்றும் அலோசனைக்குழு பொறுப்புக்குழு அனைவரையும் பாரட்டுகின்றேன்.

    வஸ்ஸலாம்.
    S.H.KHAJA KAMAL
    K.T.M.STREET.
    KAYAL PATNAM.

  3. S.M.B Faizal  , United Arab Emirates    IP : 217 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அழைக்கும்

    தங்களுடைய இந்த இனைய தளம் சிறப்புடன் அமைய வாழ்த்தி துவா செய்கிறேன்.

  4. K.D.N.MOHAMED LEBBAI  , Saudi Arabia    IP : 46 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும்

    தங்களின் இந்த இணைய தளம் பல சிறப்புகள் பெற்று …ஆல மரம் போன்று வெகு காலம் சிறப்பு பெற்று…ஆலமர வேர்போன்று …. சேவை திகழ வாழ்த்தி …துவா செய்கிறேன் ……….

    வஸ்ஸலாம்
    K.D.N.MOHAMED LEBBAI
    AL-KHOBAR
    SAUDI ARABIA

  5. K.V.H.Syed Mohideen  , India    IP : 117 .  .  . 
    says:

    இந்த இணையதளம் உள்ளதை உள்ளபடியும்,ஒரு சார்புடையதாக இல்லாமலும்,நடுநிலையாக செய்திகளை தரும் என்று நம்புகிறோம்.இந்த இணையதளம் வெளி வர காரணமாக இருந்த அக்பர்ஷா அவர்களை மனமார பாராட்டுகின்றேன்.விளையாட்டு செய்திகளுக்கும் முக்கியத்துவம் தரவும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2019 © kayalconnection.com