அண்மைக்காலமாக இந்தியா முழுமையும் சங்பரிவார் அமைப்புக்களைச் சார்ந்தோர் , சிறுப்பான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தும், பன்னெடுங்காலம் பாதுகாக்கப்பட்டுவரும் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்தும் வருகின்றனர்.
இவர்களின் நடவடிக்கைகளைக் கண்டித்து, காயலைச் சேர்ந்த கவிஞர் செ.அ. நெய்னா அவர்கள் எழுதியக் கண்டனக் கவிதையை நேயர்களுக்கு வழங்குகிறோம்.
கவிதையைக் காண
கவிதைக் குறித்த தங்கள் கருத்தை இதன் கீழ் பதியவும்.