அண்மைக் காலமாக மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகள் , விவாதங்கள் , கண்டனங்கள், அறிக்கைகள் வலம் வந்த வண்ணம் உள்ளன .
இந்நிலையில், பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்கள், இது சம்பந்தமாக இனிய திசைகள் எனும் மாத இதழில் அக்டோபர் 2015 பிரதியில் எழுதியுள்ள சிந்திக்கத் தூண்டும் ஆக்கத்தை நேயர்களுக்கு வழங்குகிறோம்.
எழுத்தாளர் அறிமுகம்
சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்த்துறைத் தலைவருமான, பேராசிரியர் , முனைவர் சே மு மு முகமதலி அவர்கள் ,
இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியரும், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளருமாக இருந்து வருகிறார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முதலாமவர் இவர்.
சமீபத்தில் தமிழக அரசு இவரின் தமிழ்ச்சேவையினை பாராட்டி, மூத்த தமிழ் அறிஞருக்கான உமறுப்புலவர் விருது வழங்கி தமிழக முதல்வரால் கௌரவிக்கப்பட்டார்.
இவரின் முற்குறிப்பிட்ட ஆக்கத்தைக் காண