வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் போட்டி 2015 : இன்றைய போட்டி முடிவுகள்!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் பெருமையுடன் நடத்தும் பிளாஸம்ஸ் கோப்பைக்கான 6ஆம் ஆண்டு காயல் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் ஆறாம்நாள் போட்டிகளின் முடிவில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகள், அதிக ரன் எடுத்த வீரர்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் மற்றும் குறைந்த அளவில் ரன் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் விபரம் வருமாறு :-
தகவல் – எம்.ஜஹாங்கீர்.