எல்லாம் வல்ல இறையருளால், நவம்பர் 23, 2012 வெள்ளிக்கிழமை இன்று புதிய இணையதளம் துவங்குகிறது. kayalconnection.com என்ற இந்த இணையதளம், செய்திகளோடு பல்வேறு தலைப்புகளில், தரமான ஆக்கங்களையும் தரும்விதத்தில் அமைந்துள்ளது.
மேலும் இவ்விணையதளம் காண்போரைக் கவரும்விதத்திலும்,எளிதாக இயக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நேயர்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதின் மூலம், அவர்களை ஊக்குவிக்க, தொடர்ந்து பரிசுப் போட்டிகளை நடத்தவும் இவ்விணையதளம் தீர்மானித்துள்ளது. இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களோடு இது வலம் வரும் என இணையதளக் குழு உறுதி அளிக்கிறது.