Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
06:52 pm
Friday, 29 March 2024

வளரும் வாழ்த்துகள் . . .



Name : K.V.A.T. KABEER & K.V.A.T. HABIB, QATAR.
Subject : GREAT SUCCESS
Message : We have gone through this KAYALCONNECTION.COM. It is Indeed SUPERB. Congrates the Founder Haji  KBAR SHA Machchaan and the Admin.KAYAL AMANULLAH MAMA, for their wonderful efforts. We Wish them a GREAT SUCCESS…..


Name : மும்பை எஸ்.எம். முகைதீன்
Subject : வாழ்த்துக்கள்
Message : அஸ்ஸலாமு அலைக்கும் kayalconnection என்ற இணையதள நிர்வாகி, அமைப்பாளர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்

எனது சார்பிலும் 11 வது மக்களின் சார்பிலும் மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறேன்

மும்பை எஸ்.எம். முகைதீன்

காயல்பட்டினம் நகராட்சி துணைத்தலைவர்


Name : sahul
Subject : வாழ்த்துக்கள்
Message : நிறுவனர் தேர்வுசெய்த ஆலோசனைக்குழு நபர்கள் மிகச் சிறப்பான ஆட்கள். இணையதளம் இயக்குவதற்கு மிக எளிமையாகவும், அழகாகவும் உள்ளது.


Name : Ravanna abulhasan
Subject : Greetings for opening cerm.
Message : I wish and pray the valaithalam to grow day by day and give good service to kayalites.


Name : முஸ்தாக் அஹ்மத்
Subject : வாழ்த்துக்கள்
Message : அஸ்ஸலாமுஅலைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு
தாங்கள் எட்ட நினைக்கும் தூரம்
நேர்மை கலந்த உழைப்பால்
உங்கள் கதவை தட்டட்டும்………
வாழ்த்துக்கள் ……….. வளருங்கள் ………


Name : Sheik
Subject : Wish
Message : Inshaa allah…………Vaalthukkal Sagodharakale


Name : Mahmoud Nona
Subject : வாழ்த்துக்கள்
Message :

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!! புதிய இணையத்தளம் தொடங்கி இருப்பதற்கு வாழ்த்துக்கள்.

ஊரில் உள்ள பல செய்திகளையும் அறிந்து கொள்ள இது நல்லதொரு வாய்ப்பு.

இணையத்தளம் அமைப்பு நன்றாக உள்ளது – நல்ல பல தலைப்புகளில் செய்திகளை தர இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல் “ எவர் உள்ளமும் புண்படாது – இதயங்களை பண்படச்செய்யும் “ விதமாகவே கடமையாற்ற இருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

தங்கள் எண்ணப்படியே இணையதளம் தன் பணியை சிறப்பாக தொடர வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

வஸ்ஸலாம்


Name : Thaika Ubaidullah
Subject : Congratulations
Message : Maasha Allah, Very good start and look to be a great website for the community. all the best


Name : முஹம்மது ஆதம் சுல்தான்.
Subject : வாழ்த்துக்கள்
Message :

kayalconnection .com இன் நிறுவனர் என் அன்புக்குரியஹாஜிஅக்பர்ஷா காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்கள் இதயத்திலிருந்து புதிய இணையதளமொன்று பூத்திருக்கின்ற செய்தியறிந்து எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன்! அல்ஹம்துலில்லாஹ்!

சிறிது காலத்திற்கு முன்மலர்ந்திருந்தால்,வாசனை ஊரெங்கும் வியாபித்திருக்கும்.

எச்செயலுக்குமுரிய ஒரு காலக்கணக்கை இறைவனல்லவா வகுத்திருக்கிறான்!

“நாகரீகத்தின் எல்லைக்கோட்டில் நின்று நல்லவைகளை மட்டுமே இவ்இணையதளம் விதைக்கும்.எவர்மனமும் புண்படாது.இதயங்களை பன்படச்செய்யும் விதமாகவே இதுகடமையாற்றும்.நியாயங்களை காயப்படுத்தாமல் இதுநடுநிலைநிற்கும்!”

என்ற தங்களின் மாணிக்கவாசகங்களே தங்களின் இணையதளமென்ற பெருமைக்குரிய பெட்டகத்திறவுகோலாக இறுதிவரை இருக்கும் எனநம்புகிறேன்!

தங்கள்இணயதளம்: காய்தல்,உவத்தலில்லாது,கண்ணியத் தொய்வுமில்லாது. கலங்ககரை விளக்கமிது என்று, காயலர்கள் முதல், காண்பவர்கள் அனைவரையும் களிப்புறச் செய்யவேண்டும்!

தங்கள்இணயதளம்:கருத்தாளரின் நடுநிலை நியாயத்தில் நெடிகள் இருந்தாலும்,அது எந்ததனிமனிதரின் மனதைபுண்படுததாதவரை பிரசுரிக்கட்டும்!

தங்கள்இணயதளம்:காயல்செய்திகளோடு,அனைத்துலகசெய்திகள்,அரசியல்அலசல்கள் முதல், ஆன்மீக அரும்பெரும் கருத்துக்கள்வரை தந்திடல் வேண்டும்

இதுவரை நான் பார்த்த அக்பர்ஷா காக்கா எனும் மாமனிதரானவர், வாடிவரும், தன்னைத்தேடிவரும் எத்தனையோ ஏழை எளியவருக்கு எவரும் எளிதில் அறியா வண்ணம் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் குணமுள்ளவரே! ,

வருடம் முழுவதும் வறுமைப்புயலில் சிக்கிவோருக்கும்,வசதியற்ற நோயாளிகளுக்கும் உதவி கொண்டிருப்பதையே உன்னதநோக்கமாக கொண்டிருக்கும் காக்காவே!

உங்களின் இந்த வாழ்வுமுறை ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.அது சிறப்புக்குரிய, சான்றோரும் ஈன்றோரும் இதயம் குளிரும் வண்ணம் திகழ அல்லாஹ்துணை நிற்பானாக!

தங்களின் இந்த இணையதள நற்சேவை நீடுழி வாழ, வளர, வலிவுபெற்றுயர வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக ஆமீன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!


Name : Ayub
Subject : Quality Website ( kayalconnection.com )
Message : Quality founder, selected a quality advisory committee members and created a quality website . Totally kayalconnection.com is quality website.


வாழ்த்துகள் தொடரும் …