Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
11:52 am
Sunday, 22 September 2019
Top

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை இணையதளம் துவங்கியது



 

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில், இன்று 25/11/2012 ஞாயிற்றுக்கிழமை, காலை 11.30 மணியளவில் kayalunited என்ற பெயரில் புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஐக்கியப் பேரவையின் துணைத் தலைவர் ஹாஜி. எஸ்.எம். மிஸ்கீன்சாஹிப் ஃபாஸி தலைமை வகித்தார்.

ஹாஜி.வாவு.எஸ்.அப்துல் கஃபார் , ஹாஜி. ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி.எஸ்.எம்.எம்.சதக்கத்துல்லாஹ் , ஹாஜி. பிரபு.எம்.ஏ.சுல்தான் , ஹாஜி.ஏ.லுக்மான் , ஹாஜி.ஜே.முத்து கபீர் , ஹாஜி. எல்.எஸ்.அன்வர் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கே.முஹம்மது இப்ராஹீம் கிராஅத் ஓத, ஐக்கியப் பேரவையின் துணைப் பொருளாளர் ஹாஜி. எம்.ஏ.செய்யது முஹம்மது அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

இணையதளம் பற்றிய விளக்க உரையை,kayalunited முதன்மை செயல் அலுவலர் ஹாஜி, வாவு.எம்.எம்.முஹ்தஜிம் நிகழ்த்தினார்.

ஹாஜி.வாவு.எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் இணையதளத்தை துவக்கி வைத்தார்.

ஹாஜி.ஏ.கே.பீர்முஹம்மது நன்றியுரை நிகழ்த்த, ஹாஜி.வாவு.கே.எஸ்.முஹம்மது நாசர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

இறுதியாக அல்ஹாஜ் அல்ஹாபிழ். எஸ்.ஹைச். பாதுல் அஸ்ஹாப் ஆலிம் ஃபாஸியின் பாத்திஹா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

நகரப் பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தகவல்:- எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் – செய்தி தொடர்பாளர் – kayalunited

Admin:- ஐக்கியப் பேரவையின் ஆலோசகர் ஹாஜி. எஸ். அக்பர்ஷா பி.ஏ. அவர்களை, நிறுவனராகக் கொண்ட kayalconnection என்ற இணையதளம், பேரவையின் kayalunited வெற்றிகரமாக தன் பயணத்தைத் தொடர, இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

நாம் அனைவரும் கரம்கோர்த்து, காயலின் உயர்வுக்கு கடமையாற்றுவோம். நம் அன்னையூருக்கு அணி சேர்ப்போம். இன்ஷாஅல்லாஹ்.

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


3 Comments to “காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை இணையதளம் துவங்கியது”

  1. K.D.N.MOHAMED LEBBAI  , Saudi Arabia    IP : 46 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்த நம் ஊரின் ஐக்கிய பேரவையின் புதிய இணைய தளம் பல நற் செய்திகளை தந்து ….எந்த ஒரு பக்கமும் நிலை கொள்ளாது.அதன் தனி தத்துவத்தை பெற்றிட ….வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்.

    ஐக்கிய பேரவையின் முழுமையான ஒரு பாதுகாப்பு கண்டிப்பான முறையில் நம் ஊருக்கு தேவை …நம் ஊரின் பாது காவலர்களே ….ஐக்கிய பேரவைதான் …..

    தாங்கள் காலம் தாழ்தி லேட்டாக வந்தாலும் ….லேட்டஸ்டாக வருவீர்கள் என்கிற முழு நம்பிக்கை எமக்கு உண்டு …….

    நம்மை படைத்த இறைவன் …..தாங்கள் எடுக்க கூடிய அனைத்து நற் காரியங்களை சிறப்பாக்கி வைத்து …….தங்களின் இந்த புதிய இணைய தளம் சிறப்பு பெற வாழ்த்தி ….துவா செய்கிறேன் ……

    வஸ்ஸலாம்
    K.D.N.MOHAMED LEBBAI
    AL-KHOBAR
    SAUDI ARABIA

  2. Abdul Rahman  , Singapore    IP : 220 .  .  . 
    says:

    Best Wishes

  3. Mohamed Salih  , India    IP : 121 .  .  . 
    says:

    வாழ்த்துக்கள் ..

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2019 © kayalconnection.com