Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
09:06 pm
Sunday, 19 May 2019
Top

காயலர் துவக்கும் புதிய பள்ளி



காட்டு மகுதூம் பள்ளி தர்காவை அடுத்து அமைந்துள்ள, செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி எதிரில், வரும் 2013 – 2014 கல்வியாண்டில் புதிய பள்ளிக்கூடம் ஆரம்பமாகவுள்ளது.
CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் WISDOM PUBLIC SCHOOL என்ற பெயரில் இப்புதிய பள்ளி இயங்கும்.
இதன் கட்டிடப்பணி துவக்க நிகழ்ச்சி 12.12.2012 புதன்கிழமை காலை 12.00 மணியளவில் முறைப்படி துவக்கப்பட்டது.

பள்ளியை நிர்வகிக்கவுள்ள Vision Educational Trust அறங்காவலர்கள் ஒன்றிணைந்து முதல் கல்லை எடுத்துக்கொடுக்க, அறக்கட்டளை தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அதனை அஸ்திவாரத்தில் வைத்து, கட்டிடப் பணியை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, கட்டிடப் பணிகளை பொறுப்பேற்று செய்யவுள்ள பொறியாளரிடம் அறக்கட்டளை நிர்வாகிகளால் முன்பணம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், விஷன் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், அறங்காவலர்களான ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ, ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, செய்யது மரைக்கார். அமீன் அப்துல் காதிர், துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


3 Comments to “காயலர் துவக்கும் புதிய பள்ளி”

  1. Mohamed Abubackar  , Saudi Arabia    IP : 188 .  .  . 
    says:

    காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கொப்ப சரியான நேரத்தில் துவக்கப்படும் பள்ளி. இந்த TRUST-ன் தொலை நோக்கு பார்வைக்கு வாழ்த்துக்கள்.

  2. shaikacader  , India    IP : 117 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு. இந்த புதிய முயற்சியில் எல்லாம் வல்ல அல்லாஹ பூரன வெற்றியைத் தருவானாக! மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள், இக் கல்வியாண்டிலேயே பணிகள் முடிந்து, மாணவர்கள் சேர்ந்து, கல்விகற்று, பயன்பெற கிருபை செய்வானாக! ஆமீன் .வஸ்ஸலாம்.

  3. Vilack SMA  , Vietnam    IP : 14 .  .  . 
    says:

    WISDOM PUBLIC SCHOOL காலத்தின் கட்டாயம். நகரில் தலைசிறந்த பள்ளியாக உருவெடுக்க வாழ்த்துக்கள். இந்த ஸ்தாபனத்தை உருவாக்கிய தூய உள்ளங்களுக்கு பாராட்டுக்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2019 © kayalconnection.com