Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
08:14 pm
Sunday, 19 May 2019
Top

என்று தணியும் இந்தத் தாகம்



மாதாந்திரப் பராமரிப்புப் பணியை முன்னிட்டு, மின்வாரியம் 5.12.2012 புதன்கிழமைக் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை நேரமாக அறிவித்துள்ளது.

இந்நேரத்தில் காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. ஏற்கனவே பலமணிநேரங்கள் மின்தடையை அனுபவித்து வரும் மக்களுக்கு, இதுபோன்ற அறிவிப்புக்களால் எவ்வித வருத்தமோ, நெருடலோ ஏற்படுவதில்லை.

மாறாக அமுலிலிருக்கும் மின்தடை நேரத்தில் மேலும் சிலமணிநேரம் இணைகிறதென்றே தங்களுக்குள் ஆறுதலடைந்துக் கொள்கிறார்கள். சுருங்கச் சொன்னால் மாதாந்திரப் பராமரிப்பு நாள் மட்டுமல்ல, எல்லா நாட்களுமே எங்களுக்கு மின்தடை நாள்தான் என விரக்தியில் புன்னகை சிந்துகிறார்கள்.

என்று தணியும் இந்த மின்சாரத் தாகம்? இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கும் நாளே நமக்கு இனிய நாள்.

காயலர் நலனுக்காக இச்செய்தி வெளியிடப்படுகிறது.

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


7 Comments to “என்று தணியும் இந்தத் தாகம்”

  1. NIZAR  , Italy    IP : 101 .  .  . 
    says:

    எப்பொழுதும் தொடர்ந்து மின்சாரம் வழங்கி வேறு வழியில்லாமல் மின்சாரத்தை நிறுத்தி பராமரிப்பு செய்தால் பரவாயில்லை. வருடத்தில் ஒரு நிமிடமும் மின் வெட்டு இல்லாத வெளி நாடுகளில,; இந்த பராமரிப்பு இருக்கிறதா? மின்சாரத்தை தடை செய்வதற்கு இப்படி பராமரிப்பு என்று மக்களை வேதனை செய்கிறார்கள்.
    முதலமைச்சர் அவர்கள் மூன்று மாதத்தில் மின் வெட்டு சரிசெய்யப்படும் என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்.ஆனால் எந்த மூன்று மாதம் என்று தெரியவில்லை.

  2. mohamed umer  , Hong Kong    IP : 203 .  .  . 
    says:

    நேர்மையற்ற அரசியல் வாதிகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்,
    அரசு வேலைகளை சரிவர செய்யாத அரசாங்க ஊழியர்கள்,
    சட்டத்தை மீறும் மக்கள், இவர்கள் இருக்கும் வரை இந்தியாவில் எந்தப் பிரச்னையும் தீராது

  3. mackie noohuthambi  , India    IP : 117 .  .  . 
    says:

    ஏவிஎம் மின்’ மின்சார கனவு’, விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம் ‘ என்ற படங்கள் நூறு நாட்கள் ஓடின. இப்போது ‘மின்சாரம் ஒரு கனவு’ என்று ஒரு படம் எடுத்தால் அது சக்கை போடு போடும்.

  4. A.S.L.SULAIMAN LEBBAI - RIYADH - S.ARABIA  , Saudi Arabia    IP : 37 .  .  . 
    says:

    சென்ற காலத்தில் இரண்டு மணி நேரமே மின் வெட்டு இருந்தது . நாம் அதற்கே என்னெவெல்லாம் பேசினோம். இப்போது பணிரெண்டு மணி நேரம் மின்வெட்டு. அதுவும் நம் மக்களுக்கு பழகி விட்டது. அரசியலில் இது எல்லாம் சகஜம் தான் . ஏமாற நம்மை போன்ற தமிழர் இருக்கும் வரை, ஏமாற்ற நிறைய பேர் வருவார்கள்.

  5. Vilack SMA  , Vietnam    IP : 14 .  .  . 
    says:

    அம்மியையும், ஆட்டு உரலையும் பயன்படுத்துவோம் . உடல் உழைப்பை அதிகரிப்போம் . Fridgeக்கு விடைகொடுத்து ,தேவையானதை அவ்வப்போது சமைத்து சாப்பிடுவோம் .
    வீடுகளில் மரம் வளர்த்து , அதனடியில் சுகமான காற்றில் படுத்துறங்குவோம். . அடுப்பெரிக்க , காடுகளில் மரம் வளர்த்து , விறகு எடுத்து காஸ் அடுப்புக்கும் விடை கொடுப்போம் .

    மின்சாரத்தை பற்றி பேசியே புலம்பிக்கொண்டிருப்பதைவிட , ‘அந்தக்கால வாழ்க்கை’ க்கு மாறினால் , ஆரோக்கியமாகவும் இருக்கலாம் .

    ஹிஹிஹி சும்மாங்காட்டி சொன்னேனுங்கோ . கரண்ட் பிரச்சினை எப்போ தீருமாம் ? ஹம்ம் சட்டியில இருந்தாதானே அகப்பையில் வரும் .

    Admin: தங்கள் கருத்துப் பதிவு கவிதையாய் தவழ்கிறது.

  6. S.A.Muhammad Ali Velli  , United Arab Emirates    IP : 92 .  .  . 
    says:

    இந்த மின்வெட்டு பிரச்னை இன்று தீரும், நாளை தீரும் என்ற நம் நம்பிக்கைதான் தீர்ந்து கொண்டே போகிறது.
    இன்வெர்டர் இருந்தும் பயன் இல்லை. மாற்று ஏற்பாடுகளுக்கு தயாராக வேண்டிய தருணம் இது. சூரிய ஒளியில், மின் உற்பத்தி செய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு நாம் நிரந்தர தீர்வு காண முடியும்.
    ஏற்கனவே இன்வேர்டர் வைத்து இருப்பவர்களுக்கு குறைந்த அளவே செலவு ஆகும். இதற்கு மாநில அரசாங்கம் 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. மீதம் உள்ள தொகைக்கு வங்கியில் கடனும் எளிதாக கிடைக்கிறது.
    அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை அணுகினால் அவர்களே மானியம் மற்றும் கடன் ஏற்பாடுகளை கவனித்து கொள்வார்கள்.
    இனி வரும் காலங்களில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போய், வீட்டுக்கு வீடு சோலார் தகடுகள் என்று சொல்வார்கள்.

  7. N.S.E. மஹ்மூது  , India    IP : 117 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    இந்த தாகம் தணிய வேண்டும் என்றால் ஆட்சியாளர்களும் – அதிகாரிகளும் நேர்மையானவர்களாக இருந்தால் மட்டும் போதாது -திறமையானவர்களாகவும், தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

    அதுவரை மின்சார தாகமும் தணியாது – மன உளைச்சளும் குறையாது.
    மின்வாரியத்திலே சில நல்லவர்களும், நேர்மையானவர்களும் இன்றும் உண்டு என்பதையும் மறப்பதற்கில்லை. வஸ்ஸலாம்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2019 © kayalconnection.com