Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
03:49 am
Wednesday, 22 October 2014
Top

அன்னையூர் அணி அடைந்தது வெற்றி!



மௌலானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 48-வது அகில இந்திய கால்பந்தாட்டப் போட்டியின் 13-வது நாளான இன்று (24/05/2013) மாலை நடைபெற்ற போட்டியில்– U.S.C காயல்பட்டினம் எதிர்த்து விக்ரம் பொறியியல் கல்லூரி மதுரை  அணி விளையாடியது

போட்டி துவங்கிய 26 வது நிமிடத்தில் U.S.C காயல்பட்டினம் அணி தனது முதல் கோலினை அடித்தது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் U.S.C காயல்பட்டினம் அணி 1-0  என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பாக விளையாடிய விக்ரம் பொறியியல் கல்லூரி மதுரை அணியினர் 47வது நிமிடங்களில்  ஒரு கோல் அடித்து சமண் படுத்தினர்.

தொடர்ந்து ஆட்டநேர இறுதிவரை போராடிய இரண்டு அணிகளும் மேலும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் U.S.C காயல்பட்டினம் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். இவ்வெற்றியின் மூலம் அந்த அணியினர் நாளை  A.S.C. பெங்களூரு அணியினரை எதிர்த்து விளையாட உள்ளனர்

நிலைப்படம் மற்றும் தகவல்: முதன்மை செய்தி முகவர் kayalconnection.com

 

Facebook 0
Google+ 0

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


7 Comments to “அன்னையூர் அணி அடைந்தது வெற்றி!”

  1. kayal kader  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    காயல் அணி வெற்றி பெற்றது மிக சந்தோசமாக இருக்கிறது இதில் ஒரு ஹை லைட் என்ன வென்றால் தலைப்பு மிக அருமை. இப்படி ஒரு வரியில் தலைப்பை கொடுப்பது தான் kayal connection வெற்றிக்கு காரணம் என்பதில் சந்தேகம் இல்லை kayalconnection.com க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ……..

  2. NIZAR  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    தலைப்பை வித்தியாசமாக கொடுப்பதற்காக அன்னையூர் என்று போட்டு உள்ளீர்கள்.இப்படி ஏதும் ஊரு உள்ளதோ என்று செய்தியை உள்ளே திறந்து பார்க்காமல் கூட சிலர் இருந்து விடலாம்,இதை போன்ற விசயத்தில் சாதாரணாமாக காயல் அணி வெற்றி என்பது தான் எளிதாக இருக்கும்,எனக்கே பாடம் நடத்துகீர்களா?என்று எண்ணிவிட கூடாது,எனக்கு பட்ட கருத்தை சொல்லி உள்ளேன்.

    சுவராசியமாக இருந்த விளையாட்டில் தலா ஒரு கோல் போட்டு அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்தின.நம் ஊரு இறுதியில் டைபிரகார் மூலம் வெற்றி பெற்றது சந்தோசம் அளித்தது.இருந்தாலும் இன்று மதிப்போடு தோற்று இருக்கலாமோ?நாளை பெரிய அணிகளில் சிக்கி பெட்டி பெட்டியாக வாங்க வேண்டியது வந்துட்டா?என்ற விசயங்களும்,என் நினைவில் அசைபோட்டன.இதை மறுத்த ஒரு ரசிகர்,ஏங்க நம்ம பிள்ளைகள் நல்லா லாங்க விளையாடறாங்க என்றார்.ஆறுதலோடு வெளியேறினேன்.

  3. SALMAN FARIS  , SAUDI ARABIA    IP : 188 .  .  . 
    says:

    ஆஹா ஆஹா …….

    என்னா அருமை ஆட்டதின் முடிவை நியூஸ்சில் பார்த்த உடன் …..நமது ஊர் அணி வெற்றி பெற்றது என்று அறிந்ததும் ……….. மனசு ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருந்தது ……..

    நமது ஐக்கிய விளையாட்டு சங்க அணியின் விளையாட்டு வீரர்களுக்கும் அதற்கு பயிற்சி அளித்த இந்தியன் வங்கி அணியின் முன்னால் வீரர் பஷீர் அஹ்மத் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ……

    குறிப்பாக நமது ஐக்கிய விளையாட்டு சங்க அணியின் விளையாட்டு வீரர்களுக்கு மறை முகமாக இருந்து மிக மிக புதிய நுட்பத்துடன் பயிர்ச்சியளித்த சதக் பாய் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    **********காயல்பட்டணம் ஒரு கால்பந்து பட்டணம்*******

  4. முஹம்மது ஆதம் சுல்தான்.  , SAUDI ARABIA    IP : 188 .  .  . 
    says:

    அன்னையூர் வெற்றி அகமகிழ்வு தருகிறது!இவ் வெற்றிப்பயணம் இறுதி நாள் வரை தொடர்ந்து ,காயலணிக்கே வெற்றிகேடயம் என்ற கனியமுத செய்தியால் காயலனைவர்களின் உள்ளங்களை மகிழ்வு வெள்ளத்தில் மூழ்கடிப்பார்களா மண்ணில் மைந்தர்கள்!

    வெற்றி செய்திக்காக,
    முஹம்மது ஆதம் சுல்தான்.

  5. shaik abbas faisal D  , INDIA    IP : 116 .  .  . 
    says:

    அன்னையூர் அணி அடைந்தது வெற்றி!

    தலைப்பை பார்த்ததும் அன்னையூர் என்று ஒன்று இருக்கிறதோ என்று செய்தியை படித்தால் நம்ம ஊரை தான் .

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள்,தொடர்ந்து இந்த வெற்றியை தக்கவைத்து கோப்பையை வெல்லவும் வாழ்த்துக்கள்

  6. O.A.Nazeer Ahmed  , INDIA    IP : 223 .  .  . 
    says:

    welldone boys..keep it up..

  7. Farook  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    Namathu oor aniyinar vetri petrathukku vaalththukkal. maelum intha tharunathil vilayadiya veerargaluku payirchi alitha basheer ahamed avarkalai nandriudan ninaivukoorvoam.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2014 © kayalconnection.com
Facebook Twitter Google plus