காயல்பட்டினம் K.T.M. தெருவைச் சேர்ந்த மொகுதூம் ஃபாத்திமா அவர்கள் , 07-11-2017 செவ்வாய்க்கிழமை இன்று பிற்பகல் 2 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் . அவருக்கு வயது 69.
அன்னார், காயல்பட்டினம் தாயிம் பள்ளியின் பொருளாளர் அல்ஹாஜ் K.M. தவ்லத் அவர்களின் மனைவியும் , சென்னையில் மருத்துவப் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் D.கிஸார் மற்றும் D.ஷேக் அப்பாஸ் ஃபைஸல் , மர்ஹூம் D.சாமு ரியாஸ் ஆகியோரின் தாயாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 9 மணியளவில், காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தொடர்புக்கு டாக்டர் D.கிஸார் — +91 94441 14664
D.ஷேக் அப்பாஸ் ஃபைஸல் — +91 99443 29517
தகவலில் உதவி : S.K. ஸாலிஹ்
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் – உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்
வஸ்ஸலாம்.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.