காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சார்ந்த ஹாஜ்ஜா V.S. அஹமது ஆயிஷா அவர்கள் , 08-07-2017 செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் வயது 94 .
அன்னார் மர்ஹும் S.A. முஹம்மது ஆதம் அவர்களின் மனைவியும், மர்ஹீம் ஹாஜி V.S. தாவுது நெய்னா , ஹாஜி V.S. சதக்கு தம்பி , V.S.முஹைதீன் ஹாஜி V.S. ஹஸன் மற்றும் மர்ஹீம் ஹாஜி V.S. முஹைதீன் தம்பி ஆகியோரின் சகோதரியும் ,விளக்கு செய்யது முஹம்மது அலி ( விளக்கு SMA ) அவர்களின் மாமியாரும் ,
ஹாஜி டாக்டர் MA முஹம்மது தம்பி மற்றும் சகோதரர்கள், மர்ஹும் M.A. செய்து அப்துல் காதர் மற்றும் சகோதரர்கள் ஆகியோரின் சாச்சியும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் 08-07-2017 செவ்வாய்க்கிழமை இன்று மாலை 4:30 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தொடர்புக்கு : Vilack sma . Contact number 7339141396.