Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
05:58 am
Monday, 24 July 2017
Top

ஹாங்காங் காயல் பேரவை நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு



காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் பி.எம்.ஐ.சவூத் வெளியிட்டுள்ள அறிக்கை:-

 

இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 11.06.2017 ஞாயிற்றுக் கிழமையன்று, அமைப்பின் துணைத்தலைவர் யு. முஹம்மது நூஹு அலுவலகத்தில் நடைபெற்றது.

 

வரவேற்புரை:

 

ஹாஃபிழ். எம்.எஸ்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி வரவேற்புரையாற்றினார்.

 

கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:

 

அடுத்து, செயலாளர் பி.எம்.ஐ.சவூத் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் 13.05.2017 அன்று நடைபெற்ற பேரவையின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையையும் வாசிக்க, அதனைத்தொடர்ந்து அக்கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து உருப்பினர்கள் கருத்து பறிமாற்றம் செய்து கொண்டனர்.

 

வரவு – செலவு கணக்கறிக்கை:

 

பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டது.

 

தீர்மானங்கள்:

 

அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

 

1. 2017-18 வருடத்திற்கான தமது உறுப்பினர் பதிவை (Membership) புதுப்பித்துக்கொள்ளாத ஹாங்காங் மற்றும் சீனாவில் வசித்து வரும் உறுபினர்களை தொடர்பு கொண்டு அவர்களை அமைப்பின் உறுப்பினர்களாக விரைவில் புதுப்பிக்கச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

 

2. உலக நல மன்றங்களை இணைத்து தாய்லாந்து நல மன்றத்தால் சிறப்பாக முன்னெடுத்து நடாத்தும் இறை இல்ல பணியாளர்களுக்கான (இமாம் மற்றும் பிலால்) பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் வழமைபோல் இவ்வருடமும் இணைவது என்று முடிவு செய்து அந்த வகைக்காக ரூபாய் 50,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

3. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்க்கு நடப்பு ஆண்டுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்க துவங்க ஏற்பாடுகள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

 

4. இக்ராஃ கல்விச் சங்கத்தின் 2017-18 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கிடுவதற்கான திட்டத்திற்கு பேரவை சார்பில் ரூபாய் 50,000 வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

 

5. SHIFA ஷிஃபா மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ ரூபாய் 25,000 நிதி ஒதுக்கப்பட்டது.

 

6. இக்ராஃ மற்றும் ஷிஃபா அமைப்புகளுக்கு வருடாந்திர செலவினங்களுக்கான பேரவையின் பங்களிப்பு தலா ரூபாய் 20,000 வழங்கிட நிதி ஒதுக்கப்பட்டது.

 

7. நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடுவதற்கான நிதியாதாரத்தைத் திரட்டிட துவங்கப்பட்டுள்ள உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டத்தின் கீழ் உண்டியல்கள் பெறாத உறுப்பினர்களுக்கு விரைவில் உண்டியல் வழங்கிடுவது என முடிவெடுக்கப்பட்டது.

 

8. வரும் அக்டோபர் மாதத்தில் பேரவை சார்பில் சிற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது.

 

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பொருளாளர் ஹாஃபிழ். பி.எஸ். அஹமது ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவு பெற, இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்வு துவங்கியது. பங்கேற்ற அனைவருக்கும் நிகழ்விடத்திலேயே சுவையான இஃப்தார் துணைத்தலைவர் யு. முஹம்மது நூஹு அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது. இறுதியாக தலைவர் ஏ.எல். முஹம்மது இர்ஷாத் அலி நன்றி கூறினார். இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல் :  Kayalpatnam United Forum Hong Kong

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2017 © kayalconnection.com
Facebook Twitter Google plus