தமிழகத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின.
காயல்பட்டினப் பள்ளிகளின் தேர்ச்சி விபரங்களும் , முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றவர்களும்
சென்ட்ரல் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 74 —– தேர்ச்சி பெற்றோர்: 70 —– தேர்ச்சி சதவிகிதம்: 95%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1106/1200
கிஷோக்
இரண்டாவது மதிப்பெண்: 1031/1200
முஹம்மத் ஹஸன் ரிஃபாய்
மூன்றாவது மதிப்பெண்: 1021/1200
அப்துல் முன்இம்
———————————————————————————————————————————————————————————-
எல்.கே. மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 125 —— தேர்ச்சி பெற்றோர்: 124 ——தேர்ச்சி சதவிகிதம்: 99.25%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1109/1200
அஹ்மத் ஸாஹிப்
இரண்டாவது மதிப்பெண்: 1105/1200
ஷம்சுத்தீன் ஸூஃபீ
மூன்றாவது மதிப்பெண்: 1103/1200
ஜெகதீசன்
———————————————————————————————————————————————————————————-
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 36 ————– தேர்ச்சி பெற்றோர்: 35 ————– தேர்ச்சி சதவிகிதம்: 97.2%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1142/1200
அஹ்மத் ஃபாத்தமா தய்யிபா
இரண்டாவது மதிப்பெண்: 1073/1200
அர்ஷத் அஹ்மத். எம்.ஆர்.
மூன்றாவது மதிப்பெண்: 1071/1200
ஸித்தீக் கமால். கே.எம்.
———————————————————————————————————————————————————————————
அரசு மகளிர் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 152 —————- தேர்ச்சி பெற்றோர்: 151 ———தேர்ச்சி சதவிகிதம்: 99.3%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1162/1200
யாஸ்மின் ஸமா
இரண்டாவது மதிப்பெண்: 1155/1200
மர்யம். ஏ.
மூன்றாவது மதிப்பெண்: 1124/1200
நாஜியா. எம்.
–—————————————————————————————————————————————————————————–
சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 103 ———– தேர்ச்சி பெற்றோர்: 103 ————தேர்ச்சி சதவிகிதம்: 100%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1161/1200
ஃபாத்திமா ஸனோஃபர்
இரண்டாவது மதிப்பெண்: 1150/1200
அஹ்மத் அல்ஃபியா
மூன்றாவது மதிப்பெண்: 1128/1200
சிந்துமதி. பீ.
————————————————————————————————————————————————————————————
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 31 ———— தேர்ச்சி பெற்றோர்: 30 ——–தேர்ச்சி சதவிகிதம்: 96.7%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1125/1200
ஜெய்னப் ஃபாத்திமா. ஏ.
இரண்டாவது மதிப்பெண்: 1121/1200
நஃபீஸத் தாஹிரா. எஸ்.ஏ.சி.
மூன்றாவது மதிப்பெண்: 1102/1200
உம்முல் ஃகைரிய்யா. டபிள்யு.எஸ்.ஏ.கே.
——————————————————————————————————————————————————————————-
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 39 ———- தேர்ச்சி பெற்றோர்: 39 ——–தேர்ச்சி சதவிகிதம்: 100%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1182/1200
முஷர்ரஃபா ஸுல்தானா
இரண்டாவது மதிப்பெண்: 1178/1200
(1) ரஹ்மத் மஷ்கூரா
(2) ஃபாத்திமா பீமா
மூன்றாவது மதிப்பெண்: 1173/1200
ஸிராஜ் முவஃப்ஃபிகா
தகவல் உதவி : S.K. ஸாலிஹ்