புன்னகை மன்றம் குழுமம், ஜூவெல் ஜங்சன் தங்கமாளிகை, மேக்ஸ் ஜோன்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்கள் சம்பந்தமான புற்றுநோய் பரிசோதனை இலவச மருத்துவ முகாம் 8.4.2017 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00.மணி வரை , காயல்பட்டணம் சின்ன நெசவு தெரு அபீப் கிளினிக் நடைபெற உள்ளது .
இம்முகாமில், முற்றிலும் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படும். இது பெண்களுக்கான பிரத்யேக முகாம். இதில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது.
சாதாரனமாக அனைத்து பெண்களும் பரிசோதனை செய்யலாம். திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவனை மருத்துவ குழுவினர்கள் இம்முகாமில் பங்கேற்கிறார்கள்.
குறிப்பு: முன் பதிவிற்கு தொடர்புக்கு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 04639 284700
முகவரி : அபீப் கிளினிக்.. சின்ன நெசவு தெரு
தகவல்:A.L. முஹம்மது நிஜார்