திருமணத்தைப் பதிவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய சான்றாவணங்களில் அதிகாரிகளின் சான்றொப்பம் (Attested) தேவையில்லை என்பதற்கும் ,
நம்மால் வழங்கப்படும் ஆவணங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு நகல் மட்டும் வழங்கினால் போதுமானது என்பதற்கும் ஆதாரமாக,
தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அலுவலகம் பிறப்பித்துள்ள உத்தரவை கீழே வழங்கியுள்ளோம்.
தகவல்: கரூர் M.S. அபுல்ஹசன்