எல்.கே மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ – மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றது குறித்து பள்ளியின் முதல்வர் திருமதி. மீனா சேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிக்குலேஷன் பள்ளியின் மாணவ – மாணவிகள், இவ்வாண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
எமது பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஹாஜி. S. அக்பர் ஷா, அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ‘தொடர் முன்னேற்றம்’ என்னும் உயரிய நோக்கத்தை கொண்டு எமது பள்ளி செயல்படுகின்றது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு (2016) எமது மாணவ கண்மணிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர்கள் பெற்ற இடங்கள் மற்றும் பரிசுகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.
1. மனித வள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி கழகம், தருமபுரி சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டி:
Our School students have won STATE LEVEL PRIZES in the competitions conducted by HUMAN RESOURCE DEVELOPMENT AND RESEARCH ORGANISATION, DHARMAPURI. | |||||
S. No. | Event Name | Name of the student | Std | PRIZE | Award |
1 | Drawing | MUMTAJ RUKAIYA S D N | XI | State Level I | CASH AWARD,MERIT CERTIFICATE,MEDAL |
2 | Historical Essay | NAFEESSATHUL MUFLIHA S S | VI | State Level II | CASH AWARD,MERIT CERTIFICATE,MEDAL |
3 | Tamil Essay | EVELINE D | IX | State Level III | CASH AWARD,MERIT CERTIFICATE,MEDAL |
2. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் சார்பாக நடைபெற்ற சிவந்தி வினாடி – வினா போட்டி:
Sivanthi Quiz Cup – 2016 | ||
Dr. Sivanthi Aditanar College of Engineering conducted Sivanthi Quiz Cup – 2016 at their college campus on 14.11.2016. Two of our students participated in that and selected for Second level. These students received compliments and certificates for the same. | ||
S. No | Name of the student | Std |
1 | Syeda Sumaiya N | XI |
2 | Fareeda K | XI |
3. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சார்பில் ஓவியப் போட்டி நமது பள்ளியின் அரங்கில் நடைபெற்றது. அதில் நமது பள்ளியின் சார்பில் பங்கேற்ற மாணவ – மாணவிகளின் பின் வருமாறு:
ICICI Creative Masters Drawing Contest – 2016 | |
ICICI bank conducted Creative Masters Drawing Contest in our school. Our students participated in their respective age groups. The details is given below | |
Age Group | Total students |
4 to 7 Years | 10 |
8 to 12 years | 112 |
13 to 17 years | 68 |
18 to 59 years | 23 |
Total | 213 |
4. ரத்னா சாகர் புத்தக பதிப்பகம் சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற இளம் சிட்டுக்கள்:
Dolphin’s Colouring Contest 2016 – 2017 | |||
Ratna Sagar Book Publishers conducted Dolphin’s Colouring contest 2016 – 2017. Our KG kids participated in that and the following students were selected for the second level and they received appreciation certificate for the same. | |||
S.No. | Name of the student | ||
LKG A | |||
1 | JAZLYN KRISYLDA M | ||
LKG B | |||
1 | AYYOOBA M L | ||
2 | JEYASHRI A S | ||
LKG C | |||
1 | AHAMED KHALEEL S | ||
LKG D | |||
1 | MUHAMMADH MEERAN SAHIB M H | ||
UKG A | |||
1 | BALA SHANMUGA PRIYA S | ||
UKG B | |||
1 | HAMNA S A C | ||
UKG C | |||
1 | IMAN THAFREED S | ||
2 | BUHARI THAMBI S | ||
UKG D | |||
1 | MOHAMMED HAMDHOON A |
5. மாணவ மன்றம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற மாணவிகள்:
Manavar Mantram conducted various cultural competitions for our school students under 3 categories. The winners list is given below. | |||||
S. No. | Event Name | Name of the student | Std | PRIZE | Award |
Category – II (Std VI to VIII) | |||||
1
|
Tamil Essay
|
NUSAIBA A R | VIII | I |
Tamil Books
|
FATHIMA IFRAAZA M A | VI | II | |||
2
|
Story Writing
|
NAFEESSATHUL MUFLIHA S S | VI | II | |
BEEVI FATHIMA A S | VIII | III | |||
3 | Tamil Hand Writing | AAMINA MUSFIRA M M | X | I | |
Category – II (Std IX and X) | |||||
4 | Drawing | FATHIMA FARHANA S M B | IX | II |
Tamil Books
|
5 | Story Writing | SITHI HUSAINA M L | X | II | |
Category – III (Std XI and XII) | |||||
6 | Tamil Essay Writing | FATHIMA MUWAFIKA KANAM | XII | II |
Tamil Books
|
7 | Story Writing | KATHIJA NOORIYA K R | XI | II |
6. எஸ்.ஆர்.எம். பள்ளிக்கூடத்தின் சார்பாக நடைபெற்ற எஸ்.ஆர்.முத்து நாடார் நினைவு போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்ற எமது மாணவ – மாணவிகளின் தொகுப்பு:
SRM Competitions 2016 – 2017 | ||||
SRM Nursery and Primary School conducted various cultural competitions for our school students under 6 categories in memory of their founder S.R. Muthu Nadar. The winners list is given below. | ||||
S. No. | Event Name | Name of the student | Std | PRIZE |
Category – IV (Std II) | ||||
1 | Speech | AAISHA SHAFNA S N | II | I |
Category – VI (Std IV) | ||||
2 | General Knowledge | KATHEEJA ZUVAIRIYA B | IV | II |
7. தூத்துக்குடி காமராஜர் கல்லூரியின் சார்பாக நடைபெற்ற இந்தியா அரசியலமைப்பு தின போட்டியில், எமது பள்ளியின் மாணவி கே. பரீதா (11ம் வகுப்பு) அவர்கள் கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று நமது பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
Indian Constitution Day Competitions 2016 – 2017 | ||||
Indian Constitution Day Competitions 2016 – 2017 was celebrated at Kamaraj College, Thoothukudi. In the essay writing competition we bagged the third prize. It is given below. | ||||
S. No. | Event Name | Name of the student | Std | PRIZE |
1 | Essay Writing | FAREEDA K | XI | III |
சிறப்பிடங்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் நிறுவனர்/தாளாளர் ஹாஜி.எஸ்.அக்பர் ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியர்கள், போட்டிகளில் பங்கேற்ற மாணவ – மாணவிகளை மனதார பாராட்டினர்.
தகவல் : Shahul Jiffri Kareem