காயல்பட்டினம் LK பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
பசுமை நிறைந்த பள்ளி நினைவுகளை மீட்டிப்பார்க்கும் L K பள்ளி பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் 31.12.2016 .(சனிக்கிழமை) 10.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.
இவ் அரிய சங்கம நிகழ்வில் தலைமுறை, தலைமுறையாய் சமூகத்திற்கு நம் பள்ளி ஆற்றிவரும் அளப்பரிய சேவையை மேலும் சிறப்பாக தொடர்ந்திட,
உங்கள் எண்ணத்தில் தேங்கி நிற்க்கும் அபிவிருத்திக்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம் .
இந்த செய்தியை அனைவருக்கும் பகிர்ந்தும் நண்பர்களை பங்கேற்க செய்தும் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம். .
தகவல்: L K பள்ளி பயின்றோர் பேரவை.