காயல் அடெஸ் (ADES) அமைப்பு பெருமகிழ்வுடன் நடத்தும் முதலாம் ஆண்டு காயல்பட்டணம் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கான மாபெரும் வினாடி வினா போட்டி Q – FEST 2K16.
அன்புடையீர்,அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)
இன்ஷா அல்லாஹ் இன்று 26 -12 -2016 திங்கள் கிழமை மாலை 4 .30 மணிக்கு எங்கள் அடெஸ் அமைப்பு சார்பில் அணைத்து கயல் நகர பள்ளி மாணவ மாணவியர்களுக்கான வினாடி வினா போட்டி எல்.கே மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடக்கவுள்ளது.
போட்டிக்கான நுழைவு தேர்வு 26 -12 -2016 திங்கள் கிழமை , இன்று மதியம் 2:30 மணிக்கு எல்.கே மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெறும் .அவர்களிடமிருந்து 8 அணியினர் குறைந்தபட்ச தகுதி (புள்ளி) அடிப்படையில் இறுதி போட்டிக்கு தகுதி செய்யப்படுவர்
இன்ஷா அல்லாஹ் இதன் நேரடி ஒளிபரப்பு எங்கள் அடெஸ் அமைப்பின் YOUTUBE ADES Tv channel https://www.youtube.com/watch?
பங்குபெறும் பள்ளிகள்
எல்.கே. மேல்நிலை பள்ளி
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
சென்ட்ரல் மேல்நிலை பள்ளி
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
அரசு மகளிர் மேல்நிலை பள்ளி
சுபைதா மகளிர் மேல்நிலை பள்ளி
ஆகிய பள்ளிகளிலிருந்து மாணவ-மாணவியர் பங்கேற்கும் இப்போட்டியில், வெற்றிபெறும் அணிகளுக்கு பணப்பரிசு,கோப்பை உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.
போட்டியில் முறையாக முதல் மூன்று இடம் பெரும் அணிகளுக்கான பரிசு விபரம்
முதல் பரிசு – ₹ 10,000 மற்றும் சாம்பியன் கோப்பை
இரண்டம் பரிசு – ₹ 7000
மூன்றாம் பரிசு – ₹ 5000
மேலும் கலந்துகொள்ளும் அணைத்து பள்ளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன .
இப்போட்டியில், பார்வையாளர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளிப்போருக்கு அழகிய பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
காயல்நகரின் பள்ளி மாணவர்களின் அறிவு போரினை காண திரண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்துமாறு காயல் பெருமக்களை அன்புடன் அழைக்கின்றோம்
குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது .
காயல் மக்களின் பேராதரவில் ASSOCIATION FOR THE DEVELOPMENT OF EDUCATION AND SPORTS
மேலும் விபரங்களுக்கு
S.V.Sheikna Lebbai M.M.Saihu Noordeen
President – ADES Secretary – ADES
Mobile : +91-9600564399. Mobile : +91-9677594072.
தகவல்: குளம்.செயது அஹ்மது கபீர், Vice-President (ADES).