திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டப்படிப்பில் (2013 – 2016 கல்வியாண்டு) கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதி பருவத் தேர்வில் எமது வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 27 மாணவியர் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் (University Rank) பெற்றுள்ளனர்.
இதில் அரபி தேர்வில் இளங்கலை கணிதவியல் துறைறைச் சார்ந்த மாணவி N. கதீஜா நுஸ்ரத் ஃபாஹிமா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் (Gold Medal) பெற்றுள்ளார்.
இளங்கலைப் பட்டத்தேர்வில் (UG)
பகுதி – I மொழிப்பாடம் அரபி தேர்வில் இளங்கலை கணிதவியல் துறையைச் சார்ந்த
N. கதீஜா நுஸ்ரத் ஃபாஹிமா – முதலிடத்தையும், (Goldmedalist)
S. ஜபினத்துல் மர்ஜானா – மூன்றாவது இடத்தையும்,
A. அப்ரோஸ் பானு – நான்காவது இடத்தையும்,
H.M. பாத்திமா ஜூல்பா – நான்காவது இடத்தையும்,
M. மாஃபாஜா – ஐந்தாவது இடத்தையும்,
A. சித்தி ஜப்ரின் – எட்டாவது இடத்தையும்,
S. நஸ்ரின் ஆயிஷா – பத்தாவது இடத்தையும்,
M.I. நதிரா பானு – பதினொன்றாவது இடத்தையும்,
G.I. அஸ்மா – பதினாழாவது இடத்தையும்,
பகுதி – I மொழிப்பாடம் அரபி தேர்வில் இளங்கலை ஆங்கிலத் துறையைச் சார்ந்த
ஹவ்வா ராசிகா செய்யது இஸ்மாயில் – இரண்டாவது இடத்தையும்,
B.A. கதிஜா சமீனா – ஏழாவது இடத்தையும்,
J. ஆயிஷா – பன்னிரண்டாம் இடத்தையும்,
பகுதி – I மொழிப்பாடம்; தமிழ் தேர்வில் இளங்கலை கணிதவியல் துறையைச் சார்ந்த
T. முத்து@சத்தியபிரியா – ஏழாவது இடத்தையும்,
V. ராதா – பதினோறாவது இடத்தையும்,
S. முத்து பிரியங்கா – பதினாறாவது இடத்தையும்,
R. அகிலா – பதினேழாவதுஇடத்தையும் பெற்றுள்ளனர்.
பகுதி – III முதன்மைப்பாடம் (Major Subject)
Computer Science(கணினிஅறிவியல் துறை)
M.A. ரிஸ்வியா – இரண்டாவது இடத்தையும்,
M.M. பாத்திமா நாச்சி – ஐந்தாவது இடத்தையும்,
M.A. சித்தி கதிஜா – எட்டாவது இடத்தையும்,
S.M.S. முத்து ஆமினா ஆஷிக்கா – பதினொன்றாவது இடத்தையும்,
M.N. மரியம் ஆயிஷா – பதினான்காவது இடத்தையும்
N. ஆயிஷா பர்வின் – பதினேழாவது இடத்தையும்,
Information Technology (தகவல் தொழில்நுட்பம்)
S. யாஸ்மீன் – மூன்றாவது இடத்தையும்,
Business Administration (வியாபார நிர்வாகம்)
S.S. கதிஜா முயீனா – ஆறாவது இடத்தையும்,
A. சுப்பிரியா – பதினாழாவது இடத்தையும்,
Economics (பொருளாதாரம்)
J. முத்துலெட்சுமி – பன்னிரண்டாம் இடத்தையும்,
D. புஷ்பா – பதினெட்டாவது இடத்தையும், பெற்றுள்ளனர்
பல்கலைக்கழகத் தரவரிசையில் சிறப்பிடம் பெற்று எம் கல்லூரிக்கு பெருமை சேர்ந்த மாணவியரை கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான், செயலர் ஹாஜி வாவு W.M.M. மொகுதஸிம் BA (CS),
துணைச்செயலர்,ஹாஜி ஹாபீஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), கல்லூரி முதல்வர் ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. இயக்குநர் திருமதி Dr. மெர்ஸி ஹென்றி M.A., Ph.D. பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் அனைவரும் பாராட்டினர்.
தகவல்: கல்லூரி நிர்வாகம்