Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
11:38 am
Sunday, 16 December 2018
Top

ஜெய்ப்பூர் காயல் மன்ற பொதுக்குழு நிகழ்வும் தீர்மானங்களும்



ஜெய்ப்பூர் காயல் மன்றம் வழங்கியுள்ளத்  தகவல் 

 

ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் (ஜக்வா) பொதுக்குழு கூட்டம் 19.11.2016 சனி பின்னேரம ஞாயிறு இரவு சுமார் 9 மணியளவில் மன்ற தலைவர் ஹாஜி M.A.S செய்யது அபு தாஹிர் அவர்கள் தலைமையில் கரூர் டிரேடர்ஸ் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.

 

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் அல்ஹாஜ் வாவு M.M.ஷம்சுதீன் அவர்கள், அதன் துணை செயலாளர் அல்ஹாஜ் L.M.E கைலானி அவர்கள், ஒருங்கினைப்பாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் வாவு S.A.R. அஹ்மத் இஸ்ஹாக் ஆலிம் அஸ்ஹரி மற்றும் ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் டிரஸ்ட் செயலாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.A.ஹபிபுர்ரஹ்மான் ஆலிம் மஹ்லரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் வாவு S.A.R. அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரி கிராஅத் ஓதினார். மன்ற செயலாளர் அல்ஹாஜ் அலஹாஃபிழ் M.A.செய்யது முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

மன்ற தலைவரின் அறிமுக உரைக்குப்பின் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் அல்ஹாஜ் வாவு M.M.ஷம்சுதீன் அவர்கள் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தற்போதைய செயல்பாடுகள்,ஐக்கிய பேரவையால் ஊருக்கு ஏற்பட்ட நன்மைகள், வருங்காலங்களில் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்து ஊரில் உள்ள அனைவரும் ஓற்றுமையாக ஐக்கிய பேரவை என்ற ஒரே குடையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டுகோள் விடுத்தார்கள்.

 

தொடர்ந்து உரையாற்றிய ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் டிரஸ்ட் செயலாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.A.ஹபிபுர்ரஹ்மான் ஆலிம் மஹ்லரி அவர்கள் ஷிஃபாவினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அதன் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.

 

ஜக்வாவின் மூத்த உறுப்பினர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.A அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்கள் நன்றி நவில, அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் கலீஃபதுஷ்ஷாதுலி A.H.M. கல்ஜி ஆலிம் ஃபாஸி அவர்கள் துஆ ஓத ஸலாவத்துடன் கூட்டம் இனிதே நிறைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

 

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 

புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நமதூர் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையை எம்மன்றம் முழுமையாக ஆதரிப்பதுடன், அதன் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள்,அனைது ஜமாஅத் பிரதிநிதி மற்றும் ஊரிலுள்ள பொது நல அமைப்புகளுக்கு இக்கூட்டம் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.

 

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு நமது மன்றத்தின் சார்பாக கெளரவ ஆலோசனை குழு உறுப்பினராக அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.A அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்களை நியமிப்பது எனவும் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு அதற்கான ஒப்புதல் கடிதம் அனுப்புவது என ஏகமனதாக தீர்மானிக்கிறது.

 

தகவல் :  JAIPUR KAYAL WELFARE ASSOCIATION

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


2 Comments to “ஜெய்ப்பூர் காயல் மன்ற பொதுக்குழு நிகழ்வும் தீர்மானங்களும்”

  1. kulam mohamed salih k.k.s  , Seychelles    IP : 197 .  .  . 
    says:

    சிறப்பான முடிவு. வாழ்த்துக்கள் ..

    என்றும் அன்புடன் ,
    குளம் முகமத் ஸாலிஹ் கே.கே.எஸ்
    சீசெல் தீவுஇல் இருந்து

  2. mackie noohuthambi  , India    IP : 157 .  .  . 
    says:

    சிறப்பான முடிவு. உலமாக்கள் பங்களிப்பு இந்த மாதிரி பொது நல அமைப்புக்களில் இருக்க வேண்டியது மிக அவசியம். ஏற்கெனவே பாதுல் அஸ்ஹப் ஆலிம் அவர்கள் ஐக்கிய பேரவை உறுப்பினராக மிக முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள். இப்போது அப்துல் வதூத் ஆலிம் அவர்களை ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் தங்கள் பிரதிநிதியாக அங்கீகரிக்கும்படி கடிதம் எழுதுவதை பேரவை அவசியம் பரிசீலித்து உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும். நல்லவை செய்யும்போது தட்டிக் கொடுப்பதும் தவறிழைக்கும்போது தட்டிக் கேட்பதும் இரண்டும்தான் இஸ்லாம் கூறும் வழி முறை.

    இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
    கெடுக்கும் தகைமை யவர் என்று வள்ளுவம் சொல்கிறது.

    அப்போதைக்கப்போது இடித்துக் கூறி அறிவு சொல்லும் பெரியவர்களை துணைவர்களாக கொண்டு குற்றமில்லாமல் நடந்து கொள்திறவர்களுக்கு கெடுதி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2018 © kayalconnection.com