KCGC- காயல்பட்டணம் சென்னை வழிகாட்டி மையம் சார்பில் காயலர் சங்கமம் மற்றும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
KCGC சார்பில் சென்னை வாழ் காயலர்கள் சந்திப்பு மற்றும் மாபெரும் இலவச மருத்துவ முகாம், சென்னை கிரவுன் அரிமா சங்கம் மற்றும் சென்னை அப்பலோ மருத்துவமனையுடன் KCGC இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் சென்னை மண்ணடி , அங்கப்பன் தெருவில் உள்ள மியாசி மேல்நிலைப் பள்ளியில் வைத்து இன்ஷா அல்லாஹ் *நவம்பர் மாதம் 20* ஆம் தேதி *ஞாயிற்றுக்கிழமை* காலை *9.00 மணி முதல் மதியம் 1.30 மணி* வரை நடைபெற இருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை நமது சகோதரர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
*_முகாமை துவக்கி வைப்பவர்கள்:_*
*ஜனாப்.K.A.M.முஹம்மது அபூபக்கர்.MLA*
(சட்டமன்ற உறுப்பினர் – கடையநல்லூர் தொகுதி)
*உயர்திரு.P.K.சேகர் பாபு.MLA*
(சட்டமன்ற உறுப்பினர் – துறைமுகம் தொகுதி)
*உயர்திரு.S.லட்சுமணன்.IPS*
(காவல்துறை கண்காணிப்பாளார்)
*உயர்திரு.R.அர்னால்ட் ஈஸ்டர்*
(காவல்துறை உதவி கண்காணிப்பாளர்)
*மருத்துவ முகாம்*
பொது மருத்துவம்
சர்க்கரை நோய் கண்டறிதல்
இரத்த அழுத்தம் & ஈ.சி.ஜி (ECG)
அறுவை சிகிச்சை (காட்ராக்ட்)
கண் பரிசோதனை
பல் மருத்துவ பரிசோதனை
இரத்த தானம்
இலவச மருந்துகள்
இலவச மூக்கு கண்ணாடிகள்
*மேலதிக தகவலுக்கு:-*
லயன் M.M.அஹமது- 9381007255, P.A.K.சுலைமான் – 9941752280, நெட்காம் புஹாரி – 9385215717, சொளுக்கு M.A.C.முஹம்மது நூஹ்-9382808007
*நிகழ்ச்சி ஏற்பாடு:-*
*KCGC – காயல்பட்டணம் சென்னை வழிகாட்டி மையம்*
*சென்னை கிரவுன் அரிமா சங்கம்*
*அப்பலோ மருத்துவமனை*
தகவல்: சொளுக்கு M.A.C.முஹம்மது நூஹ்