எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவக்கம்.
கருணையுள்ளம் கொண்டோரே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
நமது காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளை நமது ஊரில் வாழும் மக்களுக்கான சேவையில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
2016 அக்டோபர் மாதத்தில் வழங்கிய மாத, தினசரிக் கடனுதவி மற்றும் ஜகாத் உதவி விபரங்களை கீழே வழங்கியுள்ளோம்.
===============================================================================================================
2016 அக்டோபர் கடன் உதவி விபரம்
மாதாந்திர கடன் உதவி 18 நபர்களுக்கு ருபாய் 9 லட்சத்து 43 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது .
தினசரிக் கடன் உதவி ஒரு நபருக்கு ருபாய் 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது .
ஆக மொத்தம் அக்டோபர் மாதம் இவ்விரு வகைகளிலும் ருபாய் 10 லட்சத்து 18 ஆயிரம் கடன் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
================================================================================================================
2016 அக்டோபர் ஜகாத் உதவி விபரம்
ஜகாத் வகையில் மருத்துவ தேவையுடைய 8 நபர்களுக்கு ருபாய் 20 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது.
தகவல்: பைத்துல்மால் நிர்வாகம்