தமிழகத்தில் தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி தேர்தல் – தேர்தல்ஆணையம். அறிவிப்பு. புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதியிலும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல்:
அக்டோபர் 26: மனுதாக்கல் ஆரம்பம்
நவம்பர் 2 : மனுதாக்கல் கடைசி நாள்
நவம்பர் 3: மனுக்கள் பரீசீலனை
நவம்பர் 5: வாபஸ் பெற கடைசி நாள்
நவம்பர் 19: வாக்குப்பதிவு
நவம்பர் 22: வாக்கு எண்ணிக்கை
என தலைமை தோ்தல் ஆனையம் அறிவித்துள்ளது.
தகவல்: வாட்சப் மூலம் M.A.K. ஜெய்னுல் ஆப்தீன்