
கடந்த 12-10-2016 புதன்கிழமை அன்று, காலம் சென்ற இலங்கை மார்க்க அறிஞர் ஷைகுல் பலாஹ் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் 13.10.2016 வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. அதில் திரளான பொது மக்கள் பங்கேற்றனர் . அக்காட்சியினை கீழே வழங்கியுள்ளோம்.




இச்செய்தியோடு தொடர்புடைய முந்தையச் செய்தியைக் காண http://www.kayalconnection.
நிலைப்படம் மற்றும் தகவல்: அப்துல் ரசீது
October 14th, 2016