காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் முஸ்லீம் லீக் சார்பில் களம் காணும் 6 வேட்பாளர்களில் ஐவர் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்ததை அக்கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் நிலைப்படங்களுடன் செய்தியாக அனுப்பித் தந்திருந்தார். அதை ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
எஞ்சிய ஒரு வேட்பாளராகிய அல்ஹாஜ் வாவு M.M. சம்சுதீன் அவர்கள் இன்று மனு தாக்கல் செய்த காட்சியினை இப்போது வெளியிடுகிறோம்.
மேலும், நமது நகர்மன்றத் தேர்தலுக்காக கட்சியினர் உட்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இருப்பினும், வாட்சப் மற்றும் எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு இதுவரை வந்திருக்கும் வேட்புமனுத் தாக்கல் காட்சிகளை மட்டும் கீழே வெளியிட்டுள்ளோம்.
மனுக்களின் பரிசீலனை, மனுத்தாக்கல் செய்தோர்களில் திரும்ப பெறும் நிகழ்வு நிறையுற்றதும் இறுதி பட்டியல் வெளியானபின், வார்டு வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரத்தை இன்ஷா அல்லாஹ் பின்னர் வெளியிடுவோம்.
முஸ்லீம் லீக் வேட்பாளர்
முஸ்லீம் லீக் வேட்பாளர் அல்ஹாஜ் வாவு M.M. சம்சுதீன் அவர்கள் மனுத்தாக்கல் செய்யும் காட்சி
============================================================================================================
தி மு க வேட்பாளர்கள்
A.A. அஜ்வாது – 17 ஆவது வார்டு
S.A.K. அபூபக்கர் சித்திக் – 11 ஆவது வார்டு
N. பொங்கோடி – 14 ஆவது வார்டு
M.S. உம்மு ஹானி – 16 ஆவது வார்டு
M .S துஹ்பதுல் மஹ்கூமா – 5 ஆவது வார்டு
Y.S. பாத்திமா பீவி – 9 ஆவது வார்டு
K. பிரமானந்தன் – 1 ஆவது வார்டு
====================================================================================================================
ம ம க வேட்பாளர்
S. சம்சுதீன் – 15 ஆவது வார்டு
========================================================================================================
அ தி மு க வேட்பாளர்கள்
A. வஹீதா B.Sc., நகர்மன்ற முன்னாள் தலைவர் – 9 ஆவது வார்டு
A.G. பாத்திமா – 8 ஆவது வார்டு
============================================================================================
விடுதலை சிறுத்தை வேட்பாளர்
யாசிர் அரபாத் -12 ஆவது வார்டு
============================================================================================
சுயேட்சை வேட்பாளர்
======================================================================================================
சுயேட்சை வேட்பாளர்
============================================================================================================
சுயேட்சை வேட்பாளர்
=============================================================================================================
சுயேட்சை வேட்பாளர்
==================================================================================================================
சுயேட்சை வேட்பாளர்
==========================================================================================================
சுயேட்சை வேட்பாளர்