
| வார்டு எண் | பெயர் |
| 1 | K. பிரமானந்தன் – அருணாசலபுரம் |
| 5 | M.S. துஹ்பதுல் மஹ்கூமா – ஆறாம்பள்ளிதெரு |
| 6 | M. முத்து ஆமினா – சித்தன் தெரு |
| 9 | Y .S . பாத்திமா பீவி – மரைக்கார் பள்ளித் தெரு |
| 11 | S.A.K. அபூபக்கர் சித்திக் – KTM தெரு |
| 13 | R.S. கோபால் – V.A. கோவில் தெரு |
| 14 | N. பூங்கொடி – கீழ லட்சமிபுரம் |
| 16 | M.S. உம்மு ஹானி – மொகுதூம் தெரு |
| 17 | A.A. அஜ்வாது – கீழ நெய்னார் தெரு |
வார்டு எண் 15 மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் , வார்டு எண்கள் 12 மற்றும் 18 களில் தி மு கழகம் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பதும், முஸ்லீம் லீக் கட்சிக்கு ஏற்கனவே 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் : M.T. ஜெய்னுதீன் , நகர திமுக செயலாளர்
September 30th, 2016