தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்பு 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை வெளியாகும் என தெரிகிறது .
மாநிலத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து இத்தேதியை அறிவிக்க உள்ளார் என்றும், மாலை 6.15 மணிக்கு இத்தகவல் வெளியாகும் என்றும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன .
தகவல்: தொலைக்காட்சிகள்