
காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி கத்தீபு A.J. மீரா சாஹிப் அவர்கள், 24-09-2016 சனிக்கிழமை இன்று ஹாங்காங்கில் இந்திய நேரப் படி பிற்பகல் 2.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார், மர்ஹூம் ஹாஜி கத்தீபு அப்துல் ஜலீல் அவர்களின் மகனும், மர்ஹூம் கத்தீபு A.J. செய்யது அஹமது, கத்தீபு ஹாஜி A.J. மொஹ்தூம் ஆகியோரின் சகோதரரும் , கத்தீபு M.S. அப்துல் ஜலீல் , கத்தீபு M.S. முஜம்மில் ஆகியோரின் தகப்பனாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை 25-09-2016 ஞாயிற்றுக் கிழமை மாலை ஹாங்காங் சைவான் பள்ளியில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக ! ஆமீன்.
September 24th, 2016