கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சீஷல்ஸ் தீவில் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று அங்கு பணியாற்றும் காயலர் உள்ளிட்ட, நெல்லை ,மதுரை, காரைக்கால், திட்டச்சேரி ,விக்கரமசிங்கபுரம் போன்ற பகுதிகளை சார்ந்தோர் சங்கமித்த காட்சியினை கீழே வழங்கியுள்ளோம்.
தொழுகை நிறையுற்றதும் விருந்தில் பங்கேற்ற அவர்கள் இரவு வரை மகிழ்வுடன் ஒன்றுக்கூடி உறவாடி இல்லம் திரும்பினர்





நிலைப்படம் மற்றும் தகவல்: முஹம்மது ஸாலிஹ்
September 20th, 2016