பெருநாள் இரவுக்கடை காட்சிகள்
இவ்வாண்டு புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ,12-09-2016 திங்கள் பின்னேரம் முன்னிராப் பொழுதில் காட்சியளித்த காயல் கடை வீதிகளை கீழே வழங்கியுள்ளோம்.
























===========================================================================================================================
கடற்கரை திடல் தொழுகை
காயல்பட்டினம் அல் ஜாமியுல் அஜ்ஹர் ஜூம்ஆப் பள்ளியைச் சார்ந்தோர் இவ்வாண்டு புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை 12-009-2016 திங்கட்கிழமை காலை கடற்கரையில் நிறைவேற்றிய காட்சியை கீழே வழங்கியுள்ளோம்







நிலைப்படம் : kayalconnection க்காக A.R. சேக் முஹம்மது
September 19th, 2016