“இறைவழி மருத்துவக் குழுமம் – தமிழ்நாடு” சார்பில், காயல்பட்டினத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை முகாம்!
இன்ஷா அல்லாஹ்…
நாள்: 18.09.2016. ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 10:00 மணி முதல் 16:30 மணி வரை
இடம்: ஹாஜி கம்பல்பக்ஷ் பாக்கர் சாஹிப் இல்லம், (எஸ்.கே.மாமா இல்லம் அருகில்…) கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
பங்கேற்று சிகிச்சையளிப்போர்:
(1) அக்குஹீலர் சக்தி பகதூர்
(2) ஹீலர் கவுசர் பானு
(3) அக்குஹீலர் ஷர்மிளா மன்ஸூர்
முன்பதிவுக்கு…
>>> எத்தனை பேர் கலந்துகொள்கிறீர்கள் என்ற விபரத்தை, “98420 53991” என்ற எண்ணுக்கு கால் செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம்…
>>> ஏற்கனவே சிகிச்சை பெற்றோரும், புதிதாக சிகிச்சை பெற விரும்புவோரும் இதில் பங்கேற்கலாம்.
>>> சிகிச்சைக்கான சலுகைக் கட்டணமாக ரூ.100 மட்டும் பெறப்படும். (இன்ஷாஅல்லாஹ், இனி வருங்காலங்களில் வழமையான சேவைக் கட்டணத்தில் [ரூ.250] சிகிச்சையளிக்கப்படும்.)
>>> மேற்குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் முறைப்படி முன்பதிவு செய்து, சிகிச்சையின்போது முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதிச் சீட்டு (டோக்கன்) வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அவசியம் பயன்படுத்திக்கொள்ளவும், இத்தகவலை உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் பகிரவும் வேண்டுகிறோம். நன்றி!!!
தகவல் : எஸ்.கே.ஸாலிஹ்
September 17th, 2016