பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை மூலம் அழகிய கடன் உதவிகள் செய்து வருவதின் ஓர் அங்கமாக இம்மாதம் (செப்டம்பர் 2016) இறுதி வரை நடமாடும் இஸ்திரி கடை நடத்த கடன் உதவி கேட்டு விண்ணப்பிப்பவா;களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்கூறப்பட்ட திட்டத்தின் கீழ் கடன் பெறக் கூடியவா;கள் தங்களது தவணைத் தொகையை குறிப்பிட்டக் காலத்திற்குள் கட்டி முடிக்கும் முதல் நான்கு நபர்களுக்கு மட்டும் 50% மானியமாக திருப்பிக் கொடுக்கப்படும்.
குறிப்பு: ஜகாத் வாங்கத் தகுதி உடையவர்கள் மட்டுமே மானியம் பெறத் தகுதி உடையவர்கள்.
ஆகஸ்ட் 2016 மாதத்தில் கடன் உதவி பெற்றவர்கள் எண்ணிக்கை 13 தொகை ரூ 705000/-
பொது நிதி மூலம் வழங்கப்பட்ட தொகை மற்றும் ஜகாத் ரூ 69000/-
தகவல்: பைத்துல்மால் நிர்வாகம்