காயல்பட்டினம் L.F. ரோட்டைச் சேர்ந்த கம்பல்பக்ஸ் ஹாஜ்ஜா J.A. ஜென்னம்பு தாஜ்நிசா அவர்கள் , 20-08-2016 இன்று காலை 11 மணியளவில் சென்னையில் வைத்து வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார், மர்ஹூம் கம்பல்பக்ஸ் A. K. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் கம்பல்பக்ஸ் A. K. பாக்கர் ஆலிம் அவர்களின் சகோதரர் மகளும், மர்ஹூம் ஊண்டி முஹம்மது உமர் அவர்களின் மருமகளும், ஊண்டி M.O. செய்யது அஹமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி கம்பல்பக்ஸ் J.A.S.M. ஜலீல் , நமது இணையதள முதன்மைச் செய்தியாளர் கம்பல்பகஸ் J.A. லரீப் ஆகியோரின் சகோதரியும், ஊண்டி S.A . முஹம்மது உமர் , ஊண்டி S.A . அப்துல் காதிர் ஆகியோரின் தாயாரும் ஆவார்கள்.
மேலும் அன்னார், ஹாஜி கண்மணி ஸாலிஹ், ILS முஹைதீன் அப்துல் காதிர் ஆகியோரின் மாமியும், ஹாஜி M.I. சம்சுதீன், வக்கீல் அஹமது அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரியும், S.M.J. பாக்கர், S.M.J.ஜெய்னுல் ஆபிதீன், S.M.J. இக்பால் , S.H. ரியாஸ், S.H. மக்பூல், S.H. ஹபீப் ரஹ்மான் , S.H. ஹசன் ஆகியோரின் மாமியுமான இவர்கள்,
S.M.S. ஜிப்ரி , S.M.S. ரிபாயி, S.M.S. செய்யது அஹமது, S.M.S. ஹமீத் அப்துல்லாஹ் , S.M.S. அப்துல் ஹலீம் ஆகியோரின் கண்ணம்மாவும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், 21-08-2016 நாளை காலை 10 மணியளவில் சென்னை ராயப் பேட்டை பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக ஆமீன்