Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
08:39 pm
Saturday, 26 July 2014
Top

இறைநேசச் செல்வரின் நினைவுநாள்



மகான் முத்துமொகுதூம் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வருடாந்திர நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

18-3-2013 முதல் 23-3-2013 வரை பெரியசதுக்கையில் தினமும் இஷாத் தொழுகைக்குப் பின்னால் மார்க்க அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

24-3-2013 அன்று இரவு மகான் அவர்கள் நல்லடக்கமாகியுள்ள காட்டு மொகுதூம்பள்ளி தர்ஹாவில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் அல்ஹாஜ் கலீபா எஸ்.இ. செய்கு நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிறைவு நாளான இன்று 25-03-2013 காலை தர்ஹாவில் கத்முல் குர்ஆன் நிகழ்ச்சி அல்ஹாபிழ் கே.எப். பஷீர் ஆலிம் சிராஜி தலைமையில் நடைபெற்றது.

மாலை நிகழ்ச்சியை அல்ஹாபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதர் தவ்ஹீத் இறைமறை ஓதி துவக்கி வைத்தார்.

 

மஹ்லறா அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் எஸ். செய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் அஹ்ஸனி சிறப்புரை நிகழ்த்தினார்.

அல்ஹாஜ் ஏ.கே. பீர் முஹம்மது அவர்கள் நன்றி நவில, மௌலவி எஸ்.டி. செய்யிது இஸ்மாயில் ஆலிம் மஹ்லரி துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.

பெண்கள் உள்ளிட்ட திரளான காயலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆண், பெண் இருபாலருக்கும் நேர்ச்சை விநியோகிக்கப்பட்டது.

 வாகன வசதிகள் செய்யப்பட்டிருந்தது.  நிகழ்ச்சிக் குழுவினர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

நிழற்படம் மற்றும் தகவல் உதவி: முதன்மைச் செய்தி முகவர்,kayalconnection.com

Facebook 0
Google+ 0

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


2 Comments to “இறைநேசச் செல்வரின் நினைவுநாள்”

  1. NIZAR  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    வெளியூரிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் நம் ஊரை சேர்ந்த மக்கள் நிகழ்ச்சிக்கு வந்து சென்றது போன்ற மன நிலையை ஏற்படுத்தி உள்ளது இந்த செய்தியும் புகைப்படமும் எனலாம்.

    மொகுதூம் பள்ளி ஆர்ச்சில் ஆரம்பித்து தர்காவில் தொங்கவிடபட்டுள்ள பூந்தொட்டி வரை என ஒவ்வொரு அசைவையும் அழகாக படமாக்கி இருப்பது பிரமாதம்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.முறையான நேர்ச்சை விநியோகம், வாகன நிறுத்தம்,அனைவருக்கும் இருக்கைகள் என அனைத்தும் திட்டமிட்டு செயல்படுத்தியது குறிப்பிடதக்கது.

    ஒரு காலத்தில் ஊரே காலி செய்து இடம் பெயர்வது போல் சாரை சாரையாக மக்கள் நடந்து வருவது,அழியார்தெரு வழியாக காட்டு பாதையில் நடந்து பாலப்பா,சீனியப்பா கபுறு வழியாக மொகுதூம் பள்ளியை அடைவது என பழையது நினைத்தால் நெஞ்சில் பரவசம்.

    அப்பொழுது எங்கே வாகனங்கள்,சைக்கிளே பெரிய விஷயம்,அரசு பஸ் ஏற்பாடு செய்வார்கள்.அந்த காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டது.

    இன்று எத்தனை வசதிகள்,எத்தனை மாற்றங்கள்,நினைக்கவே சந்தோசமாக உள்ளது.எனக்கு முன்னாள் கருத்து பதிவு செய்த சகோதரர் இந்த நிகழ்ச்சியில் பயான் செய்த தங்கள் அவர்களுக்கு மகலராவில் தலைமை பொறுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என கருத்து பதிவு செய்து உள்ளார்.

    ஆனால் இதே மகலராவில் மூத்த ஆசிரியரும்,சிறந்த சரியத் சட்டத்தில் திரமயாளரான நம் ஊரை சேர்ந்த அம்ஜ்த் அலி ஆலிம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.

    அப்படி கொடுத்தால் சீனியருக்கு கண்ணியம் கொடுத்தது போல் இருக்கும் என்று நம் ஊரு மக்கள் கருதுகிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் அப்துர்ரஹ்மான் ஆலிம் அவர்களின் பயானும் சிறப்பாக இருந்தது.

    YOURS NIZAR

  2. Mohamed Thaha  , SAUDI ARABIA    IP : 188 .  .  . 
    says:

    மாஷா அல்லாஹ்.photos பார்க்கும் போது நாம் நேரடியாக அங்கு இருப்பதை போன்ற உணர்வு வருகிறது.அப்துர்ரஹ்மான் தங்கள் நம் ஊருக்கு கிடைத்த பாக்கியம்.அல்ஹம்துலில்லாஹ்.

    மஹ்லரத்துல் காதிரியாவில் அவர்களுக்கு தலைமை பொறுப்பையும், முழுமையான சுய அதிகாரத்தையும் கொடுத்து நம்மூர்வாசிகள் எல்லாவித உதவிகளும் செய்து வந்தால், நம் அகீதா இது தான் என்பது எல்லோருக்கும் தெரிய வரும்.

    அஹ்லுல் பைத்திற்கு கண்ணியம் கொடுத்த நன்மையையும் கிடைக்கும்.நல்ல ஆலிம்கள் வந்து கொண்டிருப்பார்கள்.

    அல்லாஹ் ரசூலின் திருப்பொருத்தத்தை நாடி இதை முழு மனதோடு மஹ்லரா நிர்வாகத்தினர் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2014 © kayalconnection.com