Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
07:35 pm
Sunday, 21 September 2014
Top

இறையருளால், இன்று kayalconnection இணையதளம் துவக்கம்



எல்லாம் வல்ல இறையருளால், நவம்பர் 23, 2012 வெள்ளிக்கிழமை இன்று புதிய இணையதளம் துவங்குகிறது. kayalconnection.com என்ற இந்த இணையதளம், செய்திகளோடு பல்வேறு தலைப்புகளில், தரமான ஆக்கங்களையும் தரும்விதத்தில் அமைந்துள்ளது.

மேலும் இவ்விணையதளம் காண்போரைக் கவரும்விதத்திலும்,எளிதாக இயக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நேயர்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதின் மூலம், அவர்களை ஊக்குவிக்க, தொடர்ந்து பரிசுப் போட்டிகளை நடத்தவும் இவ்விணையதளம் தீர்மானித்துள்ளது. இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களோடு இது வலம் வரும் என இணையதளக் குழு உறுதி அளிக்கிறது.

 

Facebook 0
Google+ 0

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


13 Comments to “இறையருளால், இன்று kayalconnection இணையதளம் துவக்கம்”

  1. umer abdul cader .u  , INDIA    IP : 122 .  .  . 
    says:

    மாஷா அல்லாஹ்
    காயல் பட்டணம் தொழுகை நேரம்
    கொடுக்கவும்

    Admin:-

    பரிசீலனை செய்யப்படும் இன்ஷாஅல்லாஹ்

  2. S.I.MOHIDEEN  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    All the best

  3. siddique  , INDIA    IP : 122 .  .  . 
    says:

    best of luck

  4. SUBHAN N.M.PEER MOHAMED  , UNITED ARAB EMIRATES    IP : 217 .  .  . 
    says:

    உள்ளதை உள்ளபடி பாரபட்சமில்லாமல் உரைக்கட்டும் உங்கள் இணையதளம் …வாழ்த்துக்கள்

  5. Jappan Sham  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    உள்ளதை உள்ளபடி உடனுக்குடன் தரும் ஊடகப்பேழையாய் காயல்கனக்சன்.காம் வளர்ந்தோங்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
    என்றும் உங்கள் ஜப்பான் ஷாம்

  6. MASHA ALLAH DIGITAL  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    All the Best

  7. Hajiyaar Mammy A.K.  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    காயல் சங்கமம் இது காயலர் சங்கமம் என்ற உண்ணத வாக்கை மொழிந்தே தொடங்கிட்ட காயல்கனக்ஷன் இன்றுதான் பிறப்பு. இப்பிறப்பு நமதூருக்கும் நம் நாட்டிற்கும் நற்பணியாற்ற என் சார்பாகவும் நான் சார்துள்ள 6 வது வார்டு மக்களின் சார்பாகவும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள். இந்த இணையதளம் தொடர்ந்து சிறந்திட மீண்டும் வாழ்த்துக்கள்.

  8. Ln. Thaika Samu MC  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    காயலில் உதித்த புதிய இணையதள வரவாம், காயல்கனக்ஷன் இன்று முதல் தனது நற்பணியை இனிதே தொடங்கி திக்கெட்டும் புகழ் பறக்க வாழ்த்துக்கள். . .

  9. Mohamed  , INDIA    IP : 14 .  .  . 
    says:

    சபாஷ் சரியான தொடக்கம். ஊர் பெயரில் இணைந்திருக்கும் இணையதளம் இது. ஊருக்காக, ஊர் நலனுக்காக உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    முஹம்மத்
    சென்னை

  10. A.S.L.SULAIMAN LEBBAI - RIYADH - S.ARABIA  , SAUDI ARABIA    IP : 2 .  .  . 
    says:

    ALL THE BEST WISHES FOR KAYALCONNECTION.COM.

  11. Imranuzair  , HONG KONG    IP : 118 .  .  . 
    says:

    All the best

  12. M.A.K.JAINUL ABDEEN  , INDIA    IP : 112 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும். புதிதாக பிறந்துள்ள காயல் கனக்சன் இணையதளத்திற்கு வாழ்த்துக்கள்.

    இந்த இணையதளம் ஊரின் ஒற்றுமையை பறைசாற்றக்கூடிய, உள்ளதை உள்ளதென்று உரக்கச் சொல்லக்கூடிய, நமதூர் தேவைகளை உணர்ந்து அதை அரசுக்கு எடுத்து செல்லக்கூடிய, எல்லா வகையிலும் நன்மை மட்டுமே செய்யக்கூடிய இணையதளமாக செயல்பட மனதார வாழ்த்துகிறேன்.

    இவண்,
    எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், தலைவர்,காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்,
    தலைவர்,தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்.காயல்பட்டணம்.

  13. mackie noohuthambi  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    மர்ஹபன் அஹ்லன் வசஹ்லன்…..வாழ்த்துக்கள். புதிய இணைய தளத்தின் வரவு நல்வரவாகுக. மனமார்ந் வாழ்த்துக்கள்.

    காய்தல் உவத்தல் இன்றி , உணர்வுகள் காயமின்றி, உண்மைகள் தொய்வின்றி, உரிமைக்கு குரல் கொடுக்கும், உறவுக்கு கைகொடுக்கும் ஒரு வைகறையாக, இந்த புனித இஸ்லாமிய திருநாளில் தன் தலைவாசலை திறந்து வெளிவரும் காயல்கனக்சன் இணையத்தளம் வெற்றி உலா வர மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.

    உழைக்கும் காயலர்களே ஒன்று கூடுங்கள். உலகம் நமது என்று சிந்து பாடுங்கள். மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண, என்ன வழி என்று எண்ணி பாருங்கள். அல்லாஹ் ரசூல் சொன்னவழி சென்று நன்மை தேடுங்கள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2014 © kayalconnection.com
Facebook Twitter Google plus